கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity

கைபா பிலிம்ஸ், கோ ஸ்டுடியோஸ், மற்றும் நாஸிக் ராவ் மீடியா ஆகிய நிறுவனங்கள்  இணைந்து ஹாலிவுட்டில் தயாரித்துள்ள படம் Trapcity.  பிராண்டன் இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஜிவி பிரகாஷும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரிக்கி பர்செல் இப்படத்தை எழுதி இயக்கி யுள்ளார். இன்று இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்டு, தயாரிப்பாளர் பேசியதாவது, டெல்.கணேசன் பேசியதாவது, “இந்தப்படம் எடுப்பதற்கான ஐடியா 2019-ல் வந்தது. ஒரு சவுண்ட் ட்ராக்  வேலைக்காகத் தான் ஜிவியைச் சந்தித்தேன்..அப்போது தான் அவரை ஹாலிவுட் அழைத்தேன். இப்படத்தில் சர்ஜனாக ஜிவி நடித்துள்ளார். படத்தின் ஹீரோ பிராண்டன் ஒரு பெரிய ராப் சிங்கர். அவர் அவரது வறுமை காரணமாக போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட போலிசாரால் சுடப்படுகிறார். அவருக்கு ட்ரீட்மெண்ட் செய்பவராக ஜீவி வருகிறார். இந்தச் சம்பவம் நடக்கும் போதே பிராண்டன் வெளியிட்ட…

Read More

‘ஸ்டுடியோ யூனோ ரெக்கார்ட்ஸ்’ – வடபழனியில் உலகதரத்தில் ஒரு ஆடியோ ஸ்டுடியோ உதயம்

உலக தரத்தில், அதிநவீன தொழிட்நுட்ப வசதிகளுடன், ஆடியோ சார்ந்த உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உதயமாகி இருக்கிறது. பிரத்யேகமாக ஆடியோ தரவரிசையில் முன்னணியில் இருக்கும் பல்வேறு நிறுவனங்களின் உபகரணங்களை நுட்பமாகத் தேர்ந்தெடுத்து, மிகச் சிறந்த முறையில் தரமான பதிவேற்றங்களை தரவல்ல ஒரு அதிநவீன தொழில்நுட்ப கட்டமைப்புகளை வடிவமைத்திருக்கிறது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, சர்வதேச ஆடியோ உபகரணங்கள் தரவரிசை பட்டியலில் உயரத்தில் இடம் பெற்றிருக்கும்  ‘டைன்ஆடியோ’ நிறுவனத்தின் ‘கோர் சீரீஸ்’ இங்கு நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உலகின் மிகச்சிறந்த வார்னர் ஸ்டுடியோஸ், பிபிசி லண்டன், மும்பையின் யாஷ்ராஜ் ஸ்டுடியோஸ்,  இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பலர் ‘டைன் ஆடியோ’ உபகரணங்களை பயன்படுத்தி வருவதே அதன் தரத்திற்கு சான்றாக அமைகிறது. இங்கு கதை, இசை குறித்தும் விவாதிப்பதற்கு வசதியேற்படுத்தி இருக்கிறார்கள். திரைப்படத்துறையினருக்கு அதிநவீன உபகரணங்களுடன், மிகவும் துல்லியமான…

Read More

எனது கனவுகளை நனவாக்கியது இயக்குநர் சுந்தர்.சி – ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி

நான் சிரித்தால்’ படத்தின் கர்டெய்ன் ரெய்ஸர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பேசியதாவது:- நடிகை குஷ்பூ நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விடாமுயற்சி, கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம் என்றார். ஒளிப்பதிவாளர் வாஞ்சிநாதன் இப்படத்தில் எனக்குப் பிடித்த விஷயம், எந்த கவலைகளும் உள்ளுக்குள் கொண்டு போகாமல் இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை கூறியிருக்கிறார்கள். நானும் அதற்கு முயற்சி செய்ய வேண்டுமென்று நினைத்தேன் என்றார். சண்டை இயக்குநர் பிரதீப் இப்படத்திற்கு சண்டைக் காட்சிகள் அமைத்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ஏனென்றால், மற்ற படங்களில் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஆனால்,…

Read More