இன்றைய ராசிபலன்கள் 20/08/2017

மேஷம்

உங்களின் அபரிமிதமான சிந்தனை திறன், இயலாமையை எதிர்த்துப் போரிட உதவும். பாசிடிவ் சிந்தனைகளின் மூலமாக மட்டுமே இந்தப் பிரச்சினையை நீங்கள் சமாளிக்க முடியும். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. உங்களின் தாறுமாறான நடவடிக்கையிலும் துணைவர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார். மனதிற்கினியவரின் கடுமையான வார்த்தைகளால் மனம் சஞ்சலப்பட்டிருக்கும். பயணம் ஆனந்தமயமானதாக அதிக பயன் தருவதாக இருக்கும். உங்கள் துணையை நீங்கள் இன்று தவறாக நினைக்க கூடும் இதனால் நீங்கள் அப்செட்டாக இருப்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

ரிஷபம்

உங்களை நல்ல நிலைக்கு உயர்த்தக் கூடிய சுய மேம்பாட்டுத் திட்டங்களில் சக்தியை செலவிடுங்கள். கமிஷன்கள் – டிவிடெண்ட்கள் – அல்லது ராயல்டிகள் மூலம் ஆதாயம் பெறுவீர்கள். தங்கள் சாதனைகளால் பிள்ளைகள் உங்களை பெருமைப்பட வைப்பார்கள். உங்கள் அன்புக்குரியவரின் கைகளில் சவுகரியம் – ஆனந்தம் உச்சகட்ட உற்சாகத்தைக் காண்பதால் – உங்கள் வேலை பின்னுக்குத் தள்ளப்படும். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. வேலையில் இன்று மிக சாதகமான நாள், எனவே அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

மிதுனம்

ஓய்வெடுத்துக் கொண்டு, வேலைக்கு இடையே முடிந்தவரை ரிலாக்ஸ் பண்ண முயற்சி செய்யுங்கள். ஆக்கபூர்வமாக சிந்திக்கும் திறனை பணப் பிரச்சினைகள் கெடுத்துவிடும். இளைய சகோதரர் அல்லது சகோதரி உங்கள் அறிவுரையைக் கேட்கலாம். ரொமான்சுக்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் குறுகிய நேரம்தான் இருக்கும். நீங்கள் விரும்பும் வகையில் விஷயங்கள் நடக்காத நாள் இன்று. அன்பான அணைப்புக்கு ஒரு மருத்துவ குணமும் உண்டு என உங்களுக்கு தெரியும்ல்லாவா. இன்று அதனை நீங்கள் அபரிமிதமாக பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 5

கடகம்

அடிக்கடி உடைந்து போவது சில பிரச்சினைகள் தரும். நரம்பு மண்டலம் சரியாகிட முழு ஓய்வெடுங்கள். சிறிது கூடுதல் பணம் சம்பாதிக்கும் வழிகளை நீங்கள் தேடிக் கொண்டிருந்தால் – பாதுகாப்பான நிதி திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். டென்சன் இருக்கும். ஆனால் குடும்ப ஆதரவு உதவியாக
அமையும். இன்று முட்டாள்தனமான காதல் உங்களுக்கு வரலாம். தேவையானவர்களுக்கு உதவி செய்வதால் மரியாதை கிடைக்கும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 9

சிம்மம்

எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தும். செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். இன்றைய செலவில் ஊதாரித்தனம் செய்யாதிருக்க முயற்சி செய்யுங்கள். உங்களின் இறுக்கமான மனநிலை சகோதரரின் மனதை பாதிக்கும். அன்பு பிணைப்பு நீடித்திட பரஸ்பர மரியாதை நம்பிக்கையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று கனவு நாயகியை சந்திப்பதால் உங்கள் கண்கள் ஆனந்தத்தால் பிரகாசமாக இருக்கும், இதயத் துடிப்பு அதிகமாகும். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். நீங்களும் உங்கள் துணையும் உங்கள் திருமண வாழ்கையிலேயே மிக சிறந்த நாளாக இந்த நாளை நினைவில் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

கன்னி

அளவுக்கு அதிகமான கவலை மன அமைதியைக் கெடுக்கும். ஒரு சிறு ஏக்கம், கடுகடுப்பு மற்றும் கவலையும் உடலை மோசமாகப் பாதிக்கும் என்பதால் அவற்றைத் தவிர்க்கவும். வேகமாக முடிவு எடுக்காதீர்கள் – குறிப்பாக முக்கியமான நிதி டீல்கள் பற்றி பேசும்போது. குடும்பத்தினர் சின்ன பிரச்சினையை பெரிதாக்குவார்கள். உங்கள் காதலர் அளவுக்கு மீறி புகழக் கூடும் – இந்த உலகில் என்னை தனியாக விட்டுவிடாதே என்று – கவனமாக இருங்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். சொர்கம் பூமியில் உள்ளதென்று இன்று உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு உணர்த்துவார்.

அதிர்ஷ்ட எண்: 5

துலாம்

மன அழுத்தத்திற்கு எதிரான மருந்தாக புன்னகை வேலை செய்யும். தேவையில்லாமல் நட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க, அனைத்து முதலீடுகளையும் உரிய ஆலோசனை பெற்று கவனமாக செய்ய வேண்டும். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. காதலில் இன்று உங்களின் முடிவெடுக்கும் சக்தியைப் பயன்படுத்துங்கள். பிரச்சினைகளின் போது விரைவாக செயல்படுவது, அங்கீகாரத்தைப் பெற்றுத் தரும். உங்கள் துணையின் அன்பில் உங்கள மன வேதனைகள் அனைத்தும் காணாமல் போவதை உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

விருச்சிகம்

மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமானது. ஆனால் அதிகமான சாப்பாடு மற்றும் பானங்களில் கவனமாக இருக்கவும். உங்களின் முதலீடுகள் மற்றும் எதிர்கால லட்சியங்களை ரகசியமாக வைத்திருங்கள். ஹாபிகளுக்காகவும் குடும்பத்தினருக்கு உதவுவதற்காகவும் சிறிது நேரத்தை நீங்கள் செலவிடலாம். உங்கள் காதலரின் அவசியமில்லாத தேவைக்கு அடிபணியாதீர்கள். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று, நீங்கள் உங்கள் துணையுடன் ஏற்பட்ட சண்டையினால் திருமண வாழ்க்கை பலவீனமடைந்ததை போல உணரக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1

தனுசு

குடும்பத்தினரை நியாயமற்ற வகையில் நடத்துவது, சூழ்நிலையைக் கெடுத்துவிடும். மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அப்படி மற்றவர்களை நீங்கள் நடத்த வேண்டும். சிலருக்கு பயணம் அலைச்சல் மிக்கதாகவும், மன அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கும் – ஆனால் பண அளவில் ஈடாக இருக்கும். குடும்ப பொறுப்புகள் கூடும்- மனதில் டென்சனை ஏற்படுத்தும். உங்கள் காதலை யாராலும் பிரிக்க முடியாது. புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் இன்று நீங்கள் இது வரை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை கஷ்டங்களையும் உங்கள் துணையின் அன்பில் மறப்பீர்கள்., .

அதிர்ஷ்ட எண்: 7

மகரம்

நீண்டகாலமாக இருந்த நோயில் இருந்து விடுபடுவீர்கள். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங்கள். அதிக சக்தியும் அதீத உற்சாகமும் சாதகமான ரிசல்ட்களைக் கண்டு வந்து வீட்டில் டென்சனைக் குறைக்கும். இன்று உங்கள் மனதை அசைத்துப் பார்க்கக் கூடிய ஒருவரை சந்திப்பதற்கான வாய்ப்பு மிக பலமாக உள்ளது. இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். நீங்கள் இன்று எடுக்கும் ஒரு சிறிய முயற்சி உங்கள் திருமண வாழ்வை மேலும் அழகாக்கும்.

அதிர்ஷ்ட எண்: 7

கும்பம்
அதிக கொலஸ்டிரால் உணவைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். எதிர்பாராத நல்ல செய்தி உங்கள் உற்சாகத்தை ஊக்கப்படுத்தும். உங்கள் குடும்பத்தினரிடம் அதைப் பகிர்ந்து கொள்வது அவர்களுக்குப் புத்துணர்வு தரும். காதல் பயணம் இனிமையானது, ஆனால் அதன் ஆயுள் குறைவு. இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

அதிர்ஷ்ட எண்: 4

மீனம்

இன்றைக்கு ஆரோக்கியம் பூரணமாக இருக்காது. கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். குடும்ப பிரச்சினையை தீர்க்க குழந்தையைப் போன்ற அப்பாவித்தனமான நடத்தை முக்கிய பங்காற்றும். உண்மையான காதலர் கிடைக்காமல் இருப்பதால் உங்களுக்கு ரொமான்சுக்கு மிக நல்ல நாள் அல்ல. பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2

Related posts

Leave a Comment