சோஷியல் மீடியாக்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்லும் ” கருத்துக்களை பதிவு செய் “!

RPM சினிமாஸ் என்ற பட நிறுவனம் தயாரித்துள்ள படம் ” கருத்துக்களை பதிவு செய் ” . இந்த படத்தில் எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக உபாசனா  நடித்துள்ளார். மற்றும்  சௌடா மணி, E.V.கணேஷ்பாபு, சிந்துஜாவிஜி, நேத்ரா ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குனர் ராகுல்பரமகம்சா  கூறியதாவது.. முகநூலால் ஒரு அப்பாவி கிராமத்து பெண் பாதிக்கப்பட்டு அவள் எப்படி அதிலிருந்து மீண்டு வந்து தன் வாழ்வை கேள்விக்குறியாக்கி அந்ந கயவர்களை தண்டிக்கிறார்கள்  என்பதே இந்த கருத்து களை பதிவு செய் படம். இந்த காலத்து பெண்களுக்கு அறிவுரை கூறி விழிப்புணர்வு தரும் பாடமாக இந்த படம்  இருக்கும். சமீபத்தில் பொள்ளாச்சியில்  இது போல் ஒரு சம்பவம் நடந்தது. அது  நடப்பதற்கு முன்பே இப்படம் எடுக்கப்பட்டு விட்டது. இதில் வரும் காட்சிகள் அந்த சம்பவங்ளோடு ஒத்து போவதால் எனக்கு…

Read More

ஃபெமீனா அங்கீகரித்து கெளரவித்த சூப்பர் டாட்டர் விருதுகள் 2019!

இந்தியாவில் பெண்களுக்கான மாபெரும் பிராண்ட் ஆகத் திகழும் ஃபெமீனா, வண்ணமயமான விழா ஒன்றை நடத்தி, நான்காவது சூப்பர் டாட்டர் விருதுகளை வழங்கியது. அப்பலோ மருத்துவமனையுடன் இணைந்து நேச்சுரல், குஷால் பேஷன் ஜ்வல்லரி மற்றும் சுக்ரா ஜ்வல்லரி ஆகியவையும் இந்த விழாவை நடத்தியது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற சாதனையாளர்களின் பின்னால் முக்கியமான ஒருவர் இருப்பார். இந்த உண்மைக்கு உறுதுணையாக, தென்னிந்தியாவில் சாதனை செய்த சில பெண்களின் பெற்றோரை அங்கீகரித்து கெளரவிக்கும் விதமாக இந்த வண்ணமயமான விழா, சென்னை சர் முத்த வெங்கட சுப்பாராவ் அரங்கில் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற்றது. தனித்துவம் மிக்க பிணைப்பு மூலம், சுக துக்கங்களைப் பகிர்ந்து கொண்ட புதல்விகள் தங்கள் பெற்றோருக்கு நன்றி தெரிவிக்கும் தளமாக அமைந்தது இந்த விழா மேடை. பல்வேறு பிரிவுகளில், பின்பற்றத்தக்க தலைவர்களை உருவாக்க, உறுதுணையக இருந்த பெற்றோருக்கு அங்கீகாரமளித்து…

Read More