கும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை !

கும்ப சந்தேஷ் யாத்திரை ! இந்தியாவின் பெருமை மிகு யாத்திரை. இந்திய துணை கண்டம் பன்மொழிகளுக்கும், ஜனநாயகத்திற்கும் மட்டுமான அடையாளம் அல்ல. இந்நாடு நம் பூமி பந்திற்கே மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் முன்னோடியாக விளங்கிய இயற்கை வளமிகுந்த அழகான நாடு. இந்நாடு மனிதனின் நாகரீக வாழ்வுக்கு வலு கூட்டும் எண்ணற்ற தத்துவவாதிகள், தேவ சேவகர்கள், பக்திமான்கள், துறவிகள் மிகுந்த நாடு. இவையனைத்தும் இணைந்து இன்றைய உலகில் ஆன்மிகத்தின் தலைமையிடமாக நம் நாட்டை நிலை நிறுத்தியுள்ளது. பழம்பெரும் பண்பாட்டை கடைபிடிக்கும் துறவிகள், பக்திமான்கள், தத்துவவாதிகள் கும்பமேளாவில் ஒன்றினைந்து தங்களது அறிவுரையை, தத்துவங்களை மக்களுக்கு அளித்து சமூகத்தை நல்வழிபடுத்தும் விழாவே கும்ப சந்தேஷ் ஆகும். கும்ப சந்தேஷ் எனும் இந்த விழாவின் முதல் புள்ளியாக சங்கர யாத்திரை எனும் மிஷன் 5151 Gramodaya Chamber of Commerce and Technology Mission…

Read More