தமிழ் திரையுலகில் பணியாற்றிய மூத்த  நடனக் கலைஞர்களை கௌரவிக்கும் “டான்ஸ் டான்” விழா  !!

தமிழ் சினிமாவில்  கோலோச்சி, நம் நினைவுகளில் இருந்து மறைந்து போன, பல முன்னாள் நடனக் கலைஞர்களை நினைவு கூறும் வகையிலும், அவர்களை கௌரவிக்கும் Dance Don Guru Steps 2003 Kollywood Awards விழா, டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி, நடனக் கலைஞர் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் தலைமையில், எண்ணற்ற திரைப்பிரபலங்கள் கலந்து கொள்ள, பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த டான்ஸ் டான் விழாவை அறிவிப்பதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர்,  அக்‌ஷரா ஶ்ரீதர், அசோக் மாஸ்டர், பாபா பாஸ்கர் மாஸ்டர், லலிதா மணி மாஸ்டர், குமார் சாந்தி மாஸ்டர், வசந்த் மாஸ்டர், விமலா மாஸ்டர், சம்பத் மாஸ்டர், ஹரீஷ் குமார் மாஸ்டர், மாலினி மாஸ்டர், VKS பாபு மாஸ்டர் ஆகியோர் கலந்து கொண்டனர் உலகளவில் இந்தியா சினிமா ஆடல் கலை மற்றும்…

Read More

ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி அதன் மிகப்பெரிய டெக் கார்னிவல் MECHATHLON ‘23 -ஐ சென்னையில் நடத்தியது

சென்னை, 5 டிசம்பர், 2023: இந்தியாவின் முன்னணி இன்டர்நேஷனல் K12 பள்ளிகளில் ஒன்றான ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளி, இன்று தனது மிகப்பெரிய நாடு தழுவிய டெக் கார்னிவல், MECHATHLON 2023 -ஐ நடத்தியது, அதில் இந்தியா முழுவதிலும் உள்ள இப்பள்ளி மாணவர்களின் புத்திசாலித்தனம், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. புத்தாக்கம் உத்வேகத்தை சந்திக்கும் இடமாக இந்த விழா அமைந்ததால், மாணவர்கள் தங்கள் அறிவின் எல்லைகளைக் கடந்து ஆர்வத்துடன் தமது திறமைகளை வெளிப்படுத்தும் ஓர் உன்னதமான தளமாக இது மாறியது. சமீபத்தில் சென்னையில் உள்ள ஆர்க்கிட்ஸ் பள்ளிகளில் இந்த விழா நடத்தப்பட்டது. வகுப்புகள் பள்ளி வளாகம் 4 & 9 மணப்பாக்கம் 4 & 9 பெரும்பாக்கம் டெக் கார்னிவல் என்னும் இந்த தொழில்நுட்ப திருவிழாவானது பன்முகக் கற்றல் பயணத்தை வழங்கி, மாணவர்களின் சவால்களைத்…

Read More