குளோபல் ஸ்டார் ராம் சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், லக்னோவில் சனிக்கிழமை (நவம்பர் 9, 2024) பெரும் ஆரவாரம் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. ராம் சரணின் ஸ்வாக், ஸ்டைல் மற்றும் மாஸ் என அதிரடி என்டர்டெய்னரில் டீசர் கலக்குகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் வெளியான ‘கேம் சேஞ்சர்’ படத்தின் டீசர், அதிரடி விஷுவல் மற்றும் கலக்கலான ஸ்டைலில் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த டீசரில் ராம் சரண் சக்திவாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி, மற்றும் சமூகத்திற்காக ஏதாவது செய்ய விரும்பும் உற்சாகமான இளைஞன் என இரட்டை வேடத்தில் கலக்குகிறார். ஒரு நிமிடம் 30 வினாடிகள் கொண்ட டீசர், படத்தின் அரசியல் பின்னணி, கதைக்களத்தின் மையத்தை அறிமுகப்படுத்துவதுடன், படம் பற்றிய ஆவலை அதிகரிக்கிறது. பிரம்மாண்ட ப்ளாக்பஸ்டர் படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர்…
Read MoreDay: November 10, 2024
70 வருட தமிழ் சினிமா கண்டிராத புதிய கதைக்களத்தில் ‘மறைமுகம்.
ABICKA ARTS சார்பில் மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்ஷன் திரில்லர் கலந்த ஹாரர் கதைக்களத்தில் உருவாகி உள்ளது. 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா கதாநாயகிகளாகவும் நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன், நந்தா சரவணன், பரியேறும் பெருமாள் வெங்கடேஷ், பிரியதர்ஷினி, தேவி கண்ணன் முக்கிய கேரக்டர்களில் இருக்கிறார்கள். அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம். குழந்தை நட்சத்திரம் ஜானவ் எதிர்பார்ப்புக்குரிய இன்னொரு அறிமுகம். மற்றும் முன்னணி நடிகர் நடிகைகளும் நடித்துள்ளனர் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின். இவர் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார். ஒளிப்பதிவை விஜய் திருமூலம் கையாள, இசையமைதிருக்கிறார் வசந்த். வி…
Read More