இன்றைய பஞ்சாங்கம் 28/08/2017

 

ஆவணி 12 ~{ 28.08.2017 } திங்கள்கிழமை .
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
திதி ~ ஸப்தமி .
நாள் ~ திங்கள்கிழமை . { இந்து வாஸரம் } நக்ஷத்திரம் ~ விசாகம் .
யோகம்~ சரி இல்லை .
நல்ல நேரம் ~ காலை 06.15 a.m ~ to 07.15 am & 04.45 pm ~ 05.45 pm .
ராகு காலம்~ காலை:7.30 am ~ 9.00 am .
எமகண்டம்~ காலை 10.30 am ~ 12.00 pm
குளிகை ~ பகல் 01.30 ~ 3.00 pm.
சூரிய உதயம் ~ காலை 06.04 am .
சந்திராஷ்ட்டமம் ~ ரேவதி , அஸ்வினி .
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர் .

Related posts

Leave a Comment

fourteen − 4 =