இன்றைய ராசிபலன்கள் 28/08/2017

மேஷம்

சமயோசித புத்தி மற்றும் புரிதலுடன் நீங்கள் செய்யும் தொடர்ச்சியான முயற்சியால் வெற்றி உறுதியாகும் என்பதால் பொறுமையாக இருங்கள். இன்று பல புதிய நிதி திட்டங்கள் உங்களிடம் வைக்கப்படும் – எந்தக் கருத்தும் தெரிவிப்பதற்கு முன்பு, அவற்றின் சாதக பாதங்களை கவனமாக பாருங்கள். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். ஆனால் ஆதரவாக அக்கறையாக இருப்பார். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். திருமண வாழ்க்கை ஒரு ஆசீர்வாதம், அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள்..

அதிர்ஷ்ட எண்: 9

ரிஷபம்

வெளிப்புற பார்ட்டிகளும் மகிழ்ச்சியான சந்திப்புகளும் இன்றைய நாளை நல்ல மன நிலையில் வைத்திருக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். வீட்டு வாழ்க்கை அமைதியாகவும் வணங்கத்தக்கதாகவும் இருக்கும். உங்களை சுற்றி கற்றை போல காதலும் நிரம்பியிருக்கிறது. சுற்றி பாருங்கள் அனைத்தும் பிங்க் நிறத்தில். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். வாழ்க்கையே இனிமையாகும் நல்ல துணை அமைந்தால், அந்த பெருமகிழ்சியில் நீங்கள் இன்று மூழகி விடுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

மிதுனம்

வெறுப்பு உணர்ச்சி உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த அனுமதித்துவிடாதீர்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். வீட்டு சூழ்நிலையில் சாதகமான சில மாற்றங்களை செய்வீர்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் உங்கள் காதலை பகிர்ந்தால் இன்று உங்கள் அவர் உங்கள் தேவதையாக மாறுவார். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். இன்று உங்கள் உங்கள் வாழ்க்கை துணைவர்/துணைவி அற்புதமான காதல் மூடில் இருப்பார்.

அதிர்ஷ்ட எண்: 6

கடகம்

பிறரை குற்றம் சொல்லும் பழக்கத்துக்காக நீங்கள் குற்றச்சாட்டுக்கு ஆலாகலாம்.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழந்துவிடாதீர்கள். தற்காப்பை கடைபிடியுங்கள். குற்றச்சாட்டை நன்கு சமாளிப்பீர்கள். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். தாத்தா பாட்டிகளின் உணர்வுகளைக் காயப்படுத்தும் என்பதால் நாவைக் கட்டுப்படுத்துங்கள். உளறிக் கொட்டுவதைவிட அமைதியாக இருப்பதே நல்லது. பொறுப்பான செயல்கள் மூலம் வாழ்வுக்கு அர்த்தம் ஏற்படுத்த முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அக்கறை காட்டுவதை அவர்கள் உணரட்டும். இன்றைக்கு பெண்களை கேலி செய்யாதீர்கள். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். உங்கள் துணை உங்கள் திட்டம் அல்லது ப்ராஜெக்ட்டை பாதிப்படைய செய்யலாம். பொறுமை இழக்காதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 1

சிம்மம்

உணர்ச்சி அதிகமாக இருக்கும் – உங்களை சுற்றியுள்ளவர்களை உங்களின் நடத்தை குழப்பும் – உடனடியாக பலனை எதிர்பார்ப்பதால் உங்களுக்கு வெறுப்பு தோன்றும். கையில் இருந்து எளிதாக பணம் செலவாகும் என்றாலும் – அதிர்ஷ்டத்தால் தாராளமாக பணப்புழக்கம் வரும். சமையலறைக்கு அவசியமான பொருட்களை வாங்குவதில் மாலையில் பிசியாக இருப்பீர்கள். இன்று உங்கள் டார்லிங்கின் மனநிலை ஊசலாட்டத்தில் இருப்பதால் ரொமான்ஸ் பாதிக்கும். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். இன்று உங்களை சுற்றி உள்ள அனைத்தும் சவாலாகவே அமையும். உறுதியுடன் செய்ல்படுங்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

கன்னி

மது அருந்தாதீர்கள். அது உங்கள் தூக்கத்தைக் கெடுத்து, ஆழ்ந்த ஓய்வையும் பாதிக்கும். எதிர்பாராத திடீர் செலவு பண நெருக்கடியை ஏற்படுத்தும். வீட்டில் சில மாற்றங்கள் அதிக சென்டிமெண்டாக அமையும் – ஆனால் அதிகம் சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்வுகளை நல்ல முறையில் உங்களால் வெளிப்படுத்த முடியும். அன்புக்குரியவர் இல்லாமல் நேரத்தைக் கடத்துவது கஷ்டமாக இருக்கும். பயணமும் கல்விக்கான முயற்சிகளும் உங்கள் விழிப்புநிலையை மேம்படுத்தும். இன்று மிக ரொமான்டிக்கான நாளாக இருக்கு ஆனல் சில உடல் நல கோளாறுகள் தோன்றும்.

அதிர்ஷ்ட எண்: 7

துலாம்

பரந்த மனம் உள்ளவராக, நல்லவற்றைப் பார்ப்பவராக இருங்கள். உங்களின் நம்பிக்கையான எதிர்பார்ப்புகள், நம்பிக்கை மற்றும் ஆசைகளை நிறைவேற்றும் கதவைத் திறப்பவையாக இருக்கும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் மதிப்பைப் பெறக் கூடிய திறமைக்கு வெகுமதி கிடைக்கும். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். இந்த நாள் மற்ற எல்லா நாட்களை விட சிறப்பான நாளாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 9

விருச்சிகம்

நகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். தற்காலிக கடன் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். தனிப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும் அணுகுமுறையில் தாராளமாக இருங்கள். ஆனால் நீங்கள் நேசிப்பவர்கள் மற்றும் உங்கள் மீது அக்கறை காட்டுபவர்களை காயப்படுத்திவிடாமல் இருக்க நாக்கை கட்டிப் போடுங்கள். உங்கள் டார்லிங்கின் மன நிலை இன்று ஊசலாட்டத்திலேயே இருக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 2

தனுசு

தாயாகப் போகும் பெண்களுக்கு மிக நல்ல நாள் அல்ல நடந்து செல்லும்போது கவனமாக இருக்கவும். உங்கள் நிதி நிலைமை இம்ப்ரூவ் ஆகும் என்றாலும் அதிகம் பணம் செலவு ஏற்படுவதால் திட்டங்களை செயல்படுத்துவதற்கு தடங்கலாக இருக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். அன்புக்குரியவருடன் குறைந்த வெளிச்சத்தில் உணவைப் பகிர்ந்து கொள்ளுங்கள். எதிர்பாராத இடத்தில் இருந்து முக்கியமான அழைப்பு வரும். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார்.

அதிர்ஷ்ட எண்: 8

மகரம்

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் – உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். உங்கள் அன்புக்குரியவர் கடினமான மனநிலையை இன்று உருவாக்குவார். உங்களுடைய கோபமான நடத்தை நல்ல நட்பைக் கெடுத்துவிடும் என்பதால் அதைக் கட்டுப்படுத்துங்கள். நீங்கள் வெளியே சென்று பெரிய இடங்களில் இருப்பவர்களுக்கு சமமாக செயல்பட வேண்டும். கோபத்தினால் சந்தேகம் தோன்றலாம் ஆனல் அது தவறென்று உங்களுக்கு தெரியும். இருந்தாலும் உங்கள் பந்தத்தின் மேல் சந்தேகம் தோன்றக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 8

கும்பம்

ஹாபியில் அல்லது நீங்கள் ஆனந்தமாகும் செயல்களைச் செய்வதற்கு கூடுதல் நேரத்தை செலவிட வேண்டும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். உங்கள் காதலுக்கு எதிர்ப்பு எழக்கூடும். உங்களின் வார்த்தைகள் மற்றும் செயல்களில் கவனமாக இருங்கள். நீங்கள் ஏதாவது மறைத்து செய்ய முயன்றால் அதை உங்கள் அதிகாரி தவறாகப் புரிந்து கொள்ள நேரிடலாம். உங்கள் துணையிடம் வேறு ஒருவர் அதிக அக்கரை எடுக்க கூடும். ஆனால் இறுதியாக அவர்களுக்குள் தவறாக எந்த விஷயமும் இல்லை என்பதை நீங்கள் உணர்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 6

மீனம்

இன்றைக்கு சுயநலவாதியை தவிர்த்திடுங்கள். அவர் டென்சனை ஏற்படுத்தக் கூடும். புதுமையான சிந்தனை உள்ளவர்களின் அறிவுரையின்படி உங்கள் பணத்தைப் போடுவதுதான் இன்றைய உங்களின் வெற்றிக்கான பார்முலா. அது நல்ல அனுபவம். உங்கள் லட்சியங்களை பெற்றோரிடம் தெரிவிக்க சரியான நேரம். அவர்கள் முழு ஆதரவு அளிப்பார்கள். நீங்களும் கவனம் செலுத்தி, அதை அடைய கடினமாக உழைக்க வேண்டும். ரொமான்சுக்கு நல்ல நாள் சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். இன்று வேலையில் உங்களுக்கு சாதகமான நாள்.

அதிர்ஷ்ட எண்: 3

Related posts

Leave a Comment

eighteen − two =