இன்றைய பஞ்சாங்கம் 1/9/2017

ஆவணி 16 { 01.09.2017 } வெள்ளிக்கிழமை .
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ .
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
திதி ~ தசமி காலை 08.09 AM . வரை. பிறகு ஏகாதசி .
நாள் ~ வெள்ளிக்கிழமை . { ப்ருஹு வாஸரம் }
நக்ஷத்திரம் ~மூலம் காலை 06.12 am வரை. பிறகு பூராடம் யோகம்~ அமிர்த , சித்த யோகம் .
நல்ல நேரம் – காலை
9.15 a.m ~10.15 am & .
03.00 pm ~04.00 pm.
ராகு காலம்~
காலை: 10.30 am ~ 12.00 noon .
எமகண்டம்~ 03.00 pm ~ 4.30 pm
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 am.
சூரிய உதயம் ~ காலை 06.04 am
சந்திராஷ்டமம் ~ மிருகஸீருஷம் .
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம் .

Related posts

Leave a Comment