இன்றைய ராசிபலன்கள் 3/9/2017

மேஷம்

கவனமாக வண்டி ஓட்டவும், குறிப்பாக சாலைகளின் சந்திப்பில். உங்கள் பட்ஜெட்டைவிட செலவு அதிகமாகி, செயலில் உள்ள பிராஜெக்ட்களை நிறுத்திவிடும். இன்று கிடைக்கும் நேரத்தை பயன்படுத்தி குடும்பத்தினருடன் அன்பாக செலவிடுங்கள். அன்புக்குரியவருடன் இனிப்புகளை பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு உள்ளது. நெருக்கமானவர்களுடன் நிறைய கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நாள் முழுக்க டென்சனாக இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் இன்று மிக சிறந்த நாள். காதலின் முழுமையான இன்பத்தை இன்று நீங்கள் அடைவீர்கள்,

அதிர்ஷ்ட எண்: 2

ரிஷபம்

தந்தை சொத்தை தர மறுக்கலாம். ஆனால் மனதை இழந்துவிடாதீர்கள். வளமை வராமல் தள்ளிப்போனாலும், பிரிவாற்றாமை அதை வலுப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. சிக்கனமாக செலவு செய்யும் குணத்தை மற்றவர்கள் குற்றம் சொல்வார்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் சேமிக்க வேண்டும். இல்லாவிட்டால் உங்களை பிரச்சினையில் விட்டுவிடும். மனதிற்கினியவரிடம் அக்கறையில்லாமல் இருப்பதால் வீட்டில் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம். முக்கியமானவர்களுடன் பேசும்போது வார்த்தைகளை தேர்ந்தெடுத்து பேசுங்கள். உங்கள் துணை தன் நன்பர்களுடன் பிசியாக இருக்க கூடும். இதனால் உங்களுக்கு கோபம் ஏற்படலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம்

இன்றைக்கு உடல்நலம் மிகச் சரியாக இருக்கும். முதலீடுகள் பற்றிய முக்கியமான முடிவுகளை வேறொரு நாளுக்கு தள்ளி வைக்கலாம். எந்தக் காரணம் கொண்டும் வீட்டின் பொறுப்புகளை தட்டிக்கழிக்காதீர்கள். உங்கள் துணைவரிடம் உணர்வுரீதியில் பிளாக்மெயில் செய்வதைத் தவிர்த்திடுங்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். உங்கள் உங்களை பற்றிய நல்ல அபிப்ராயத்தை குலைக்கும்படி நடந்து கொள்வார்.

அதிர்ஷ்ட எண்: 8

கடகம்

இன்று உங்களுக்கு நிறைய நேரம் இருக்கும். எனவே உங்கள் ஆரோக்கியத்துக்காக நீண்ட தூரம் வாக்கிங் செல்லுங்கள். கொஞ்சம் கூடுதல் பணம் சம்பாதிக்க புதுமையான ஐடியாவை பயன்படுத்துங்கள். ஒரு பார்ட்டிக்கு நீங்கள் திட்டமிட்டால் சிறந்த நன்பர்களை அழையுங்கள் – உங்களை உற்சாகப்படுத்த நிறைய பேர் வருவார்கள். உங்கள் டார்லிங்குடன் சில கருத்து வேறுபாடு வரலாம் – உங்களின் நிலையை துணைவர் புரிந்து கொள்ளச் செய்வது கஷ்டமாக இருக்கலாம். சிலருக்கு எதிர்பாராத பயணம் கடினமாகவும் மன அழுத்தம் தருவதாகவும் இருக்கும். உறவினரால் இன்று உங்களிடையே வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் மாலையில் அது சரியாகிவிடும்.

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம்

பண நிலைமையும் நிதிப் பிரச்சினையும் டென்சனுக்கான காரணங்கள். நகைச்சுவைகளின் அடிப்படையில் ஹேஸ்யத்தில் ஈடுபடாதீர்கள். நண்பர்களுடனும் புதியவர்களிடமும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். நிலைமையை மோசமாக்கும் வகையில், எதையாவது செய்துவிடாதீர்கள். சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. தேவையில்லாத காரணத்துக்காக இண்ரு உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படும்.

அதிர்ஷ்ட எண்: 1

கன்னி

நல்ல வாழ்வுக்காக உங்கள் உடல்நலனையும் பர்னசாலிட்டியையும் இம்ப்ரூவ் பண்ண முயற்சி செய்யுங்கள். அதிகம் செலவு செய்வதையும் சந்தேகமான நிதி திட்டங்களையும் தவிர்த்திடுங்கள். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். உங்கள் அன்புக்குரியவர் கடமை உணர்வை எதிர்பார்ப்பார் ‘வரி மற்றும் காப்பீட்டு விஷயங்களில் சிறிது கவனம் தேவை. உங்கள் துணையுடன் திருமண பந்தத்தில் இணைந்த்தை உங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டமாக இன்று எண்ணுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 8

துலாம்

உங்கள் பிரச்சினையை சமாளிக்க நண்பரின் உதவியை நாடுங்கள். மறந்துவிட்டு பழையதை நினைத்து புலம்பிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதில் உங்களுக்கு எதுவும் கிடைக்காது. ஆனால் உங்கள் மன மற்றும் உடல் சக்திதான் வீணாகும். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. வீட்டில் ஏதோ பிரச்சினை எழப் போகிறது. எனவே என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருங்கள். ரொமான்ஸ் – வெளியில் செல்லுதல் மற்ரும் பார்ட்டிகள் உற்சாகமாக அமையும் ஆனால் மிகுந்த களைப்பை ஏற்படுத்தும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உங்கள் துணை சிறிது வித்யாசமாக இன்று நடந்து கொள்வார். அதனால் பொறுமை அவசியம்.

அதிர்ஷ்ட எண்: 2

விருச்சிகம்

உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். உங்களின் கிரியேட்டிவ் திறமையை நன்கு பயன்படுத்தினால் அதிக வெற்றிகள் கிடைக்கும். வீட்டு வேலைகளில் இருந்து விலகி இருப்பதும் பணத்துக்காக பிதற்றிக் கொண்டிருப்பதும் இன்று திருமண வாழ்வை பாதித்துவிடும். உங்களுக்கு சுமையற்றதைப் போல கருத்தை முன்வைப்பதில் திளைத்துப் போவீர்கள். புதிய ஐடியாக்களை சோதிக்க சரியான நாள் ரொமான்ட்டிக் பாடல்கள், மணம் வீசும் மெழுகுவத்திகள், உற்சாக பானம் என இன்று நாள் முழுவதும் உங்கள் துணையுடன் இன்பம் தான்.

அதிர்ஷ்ட எண்: 4

தனுசு

குடிப்பழக்கத்தை விட்டொழிக்க உகந்த நாள். ஒயின் குடிப்பது உடல் நலனுக்கு விரோதி என்பதையும், உங்கள் செயல் திறனை அது குறைக்கிறது என்பதையும் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். இன்று உங்களைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தையால் எரிச்சல் வரும். ஒருதலை காதலில் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஆன்மிக தலைவர் அல்லது ஒரு மூத்தவர் வழிகாட்டுதல் தருவார். இன்றைய நாள் சிக்கல்கள் நிறைந்த்து. உங்கள் திருமண வாழ்க்கையும் அதில் ஒன்றாகலாம்.

அதிர்ஷ்ட எண்: 1

மகரம்

விளையாட்டிலும் வெளிப்புற செயல்பாடுகளிலும் பங்கேற்பது உங்கள் சக்தியை மீட்க உதவியாக இருக்கும். திடீரென கிடைக்கும் பண வரவு, பில்கள் மற்றும் உடனடி செலவுகளை சமாளிக்கும். வீட்டில் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகளைத் தீர்க்க உங்கள் புத்திசாலித்தனத்தையும் சமாதானப்படுத்தும் திறமையையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். உங்கள் அந்தரங்க உணர்வுகள் / ரகசியங்களை அன்புக்குரியவரிடம் பகிர்ந்து கொள்வதற்கு சரியான நேரமல்ல. சாலையில் தாறுமாறாக வண்டி ஓட்டுவதும் ரிஸ்க் எடுப்பதும் கூடாது. உங்களது சில வேலைகள் உங்கள் துணையின் உடல் நல கோளாறால் தடை படக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 9

கும்பம்

குடும்பத்தின் நலனுக்கு எதிராக செயல்படாதீர்கள். அவர்களின் கருத்துகளில் ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம். ஆனால் உங்களின் செயல்பாடு சீரியசான பிரச்சினையை ஏற்படுத்தலாம். மாறாக, மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் வகையில் திட்டத்தை நீங்கள் செயல்படுத்த வேண்டும். இன்று எதிர்பார்த்த நிதி லாபம் தாமதமாகும். நீங்கள் நம்பும் ஒருவர் முழு உண்மையை உங்களிடம் சொல்லாமல் இருக்கலாம் – மற்றவர்களை சமாதானப்படுத்தும் உங்கள் திறமையால், வரக் கூடிய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். காதல்மயமான ஆதிக்கங்கள் இன்றைக்கு பலமாக இருக்கும். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும். உங்கள் துணையின் மிக ரொமான்டிக் மறு பக்கத்தை இன்று காண்பீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 7

மீனம்

ரிலாக்ஸ் செய்வதற்கு நெருங்கிய நண்பர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள். இன்று முதலீடுகள் தவிர்க்கப்பட வேண்டும். உங்களின் பெரிய பார்ட்டிக்கு எல்லோரையும் அழைத்திடுங்கள் – உங்கள் குரூப்பிற்கு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யக் கூடிய கூடுதல் சக்தி உங்களுக்கு கிடைக்கும். கோளாறான உங்களின் நடத்தை அன்புக்குரியவருடன் மோதலை ஏற்படுத்தும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்கள் துணையுடனான மன ரீதியான பந்தம் இன்று பாதிக்கலாம்.

அதிர்ஷ்ட எண்: 5

Related posts

Leave a Comment

9 + three =