இன்றைய பஞ்சாங்கம் 3/9/2017

ஆவணி 18 { 03.09.2017 } ஞாயிற்றுக்கிழமை.
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ .
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
திதி ~ துவாதசி காலை 11.24 am . வரை. பிறகு திரயோதசி.
நாள்~ ஞாயிற்றுக்கிழமை. { பானு வாஸரம் } நக்ஷத்திரம்~உத்திராடம் காலை 10.38 am வரை. பிறகு திருவோணம் .
யோகம்~ அமிர்த யோகம் .
நல்ல நேரம்
காலை 07.45 a.m ~ 08.45 am
& 01.30 ~02.00 pm .
ராகு காலம்
மாலை 04.30 pm ~ 6.00 pm. .
எமகண்டம்~
பகல் 12.00 ~01.30 pm
குளிகை~ மாலை 3.00 ~4.30 pm.
சூரிய உதயம்~ காலை 06.04 am
சந்திராஷ்டமம்~ திருவாதிரை, புனர்பூசம் .
சூலம்~ மேற்கு .
பரிகாரம் ~ வெல்லம் .
இன்று ~பிரதோஷம்

Related posts

Leave a Comment

20 + twelve =