விஷாலிடம் இருந்து விலகும் சரத்குமார்

வரும் செப் அன்று விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’, சரத்குமார் நடிப்பில்  ‘சென்னையில் ஒரு நாள் 2’ ஆகிய இரு படங்களும் வெளியாகவிருந்தன. இந்நிலையில் சரத்குமாரின் ‘சென்னையில் ஒரு நாள் 2’  பட குழுவினர் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றனர்  அதில்,

இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாவது, வியாபார ரீதியில் வசூலை பாதிக்கும் என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளின் படி சென்னையில் ஒரு நாள் – 2 படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில்  அறிவிக்கபடும் என்று படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment