ஸ்வதேஷ் திரைப்பட விழா September 13, 2017 reporter திருமதி ஜோஸா கர்ரே, புதுச்சேரி, ஸ்வீடன் தூதரகம்,பொருளாதார பிரிவு தலைவர் தலைமையில் திரு.முகுந்த் பத்மநாபன், தி ஹிந்து, ஸ்வீடனின் துணை தூதர் திரு.அருண்வசு,திரு.சிவன் கண்ணன்,ICAF தலைவர், திரு.சுனந்தா, சினி ஆர்டிஸ்ட் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர்