இன்றைய பஞ்சாங்கம் 14/9/2017

ஆவணி ~29 (14.09.2017 } வியாழக்கிழமை .
வருடம்~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் .
திதி ~ நவமி இரவு 09.16 pm வரை . பிறகு தசமி .
நாள்~ வியாழக்கிழமை .
{ குரு வாஸரம் }
நக்ஷத்திரம்~ மிருகஸீருஷம் . காலை 06.28 am . வரை. பிறகு திருவாதிரை .
யோகம்~ சரி இல்லை. கரணம். ~தைதுலம் .
நல்ல நேரம்~
காலை 10.45 am ~ 11.45 am
ராகு காலம்~
பிற்பகல் 01.30 pm ~ 3.00 pm
எமகண்டம்~
காலை 06.00 am ~ 7.30 am
குளிகை~ காலை 9.00 ~10.30 am.
சூரிய உதயம்~ காலை 06.04 am
சந்திராஷ்டமம்~ கேட்டை .
சூலம்~ தெற்கு .
பரிகாரம்~ தைலம் .

Related posts

Leave a Comment

three × two =