இன்றைய பஞ்சாங்கம் 18/9/2017

‘புரட்டாசி~ 2 ~ (18.9.2017)
திங்கள் கிழமை
வருடம் ~ ஹேவிளம்பி வருடம் – { ஹேமளம்ப நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ கன்ய மாசம் { புரட்டாசி மாதம் }
பக்ஷம் ~ கிரிஷ்ண பக்ஷம்
திதி ~ பகல் 1.28 வரை திரயோதசி பின் சதுர்தசி
நாள் ~ {ஸோம வாஸரம் } திங்கள் கிழமை
நட்சத்திரம் ~ இரவு 12.26 வரை மகம்
யோகம் ~ ஸித்தம்
அமிர்தாதி யோகம் ~ அசுபயோகம்
கரணம் ~ வணிஜை
நல்ல நேரம் ~ காலை 6.00 ~ 7 & 12 ~1.30pm
ராகு காலம்~ காலை 7.30 ~ 9
எமகண்டம் ~ காலை 10.30.~12
குளிகை ~ மாலை 1.30~3.00
சூரிய உதயம் ~ 6:06 am
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ கிழக்கு
பரிகாரம் ~ தயிர்

Related posts

Leave a Comment

five + 11 =