இன்றைய பஞ்சாங்கம் 20/9/2017

புரட்டாசி ~04 { 20.09.2017 } புதன் கிழமை .
வருடம்~ ஹேவிளம்பி வருடம் {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம்~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ
மாதம்~ புரட்டாசி (கன்யா மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
திதி~ காலை 11.24 am. வரை அமாவாசை. பிறகு பிரதமை.
நாள் ~ புதன் கிழமை . {ஸௌம்ய வாஸரம் }
நக்ஷத்திரம்~ உத்திரம் .
யோகம் ~ அமிர்த யோகம் .
கரணம். ~ கிம்ஸ்துக்னம்.
நல்ல நேரம்~
காலை 09.15 ~ 10.15 a.m & 04.45 pm ~05.45 p.m.
ராகு காலம்~
காலை 12.00 noon ~ 01.30 pm.
எமகண்டம்~
காலை 07.30 am ~ 9.00 am
குளிகை~ காலை
10.30 am ~12.00 noon.
சூரிய உதயம்~ காலை 06.03 am
சந்திராஷ்டமம்~ அவிட்டம் , சதயம் .
சூலம்~ வடக்கு .
பரிகாரம். ~ பால்

Related posts

Leave a Comment

6 − two =