இன்றைய ராசிபலன் 26/9/2017

மேஷம்

குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பெரிய திட்டங்கள் மற்றும் ஐடியாக்களுடன் ஒருவர் உங்கள் கவனத்தை ஈர்ப்பார் – எந்த முதலீடும் செய்வதற்கு முன்பு அவரின் பின்னணி மற்றும் நம்பகத்தன்மையை சரிபார்த்துக் கொள்ளுங்கள். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். யதார்த்தத்தை பார்க்கும்போது காதலரை மறக்க வேண்டும். எந்த புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் பார்ட்னர்ஷிப்களில் கையெழுத்திடாமல் தள்ளியிருங்கள். இன்று நீங்களாக முன்வந்து செய்யும் வேலை, நீங்கள் உதவும் நபருக்கு உதவியாக இருப்பது மட்டுமின்றி உங்களையே இன்னும் பாசிடிவாக பார்க்க உதவும். இன்று ஒரு உறவினர் சர்ப்ரைஸ் தரக்கூடும். அதனால் நீங்கள் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு விஷயம் தடைபடும்.

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம்

ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள், ரத்த அழுத்தத்தைக் குறைத்து கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்க ரெட் ஒயின் சாப்பிடலாம். அது மேலும ரிலாக்ஸ் பண்ணும். புதிய பண ஒப்பந்தம் இறுதியாகும், புதிதாக பணம் வரும். நெருங்கிய உறவினர் அதிக கவனத்தை எதிர்பார்ப்பார். ஆனால் ஆதரவாக அக்கறையாக இருப்பார். காதலின் வலியை உணர்வீர்கள். நிலுவையில் உள்ள வேலைகளை கவனிக்க வேண்டியிருப்பதால் – இன்று ஓய்வெடுக்க சிறிது நேரம்தான் இருக்கும் எல்லையில்லாத கிரியேட்டிவிட்டியும் உற்சாகமும் பயனுள்ள மற்றொரு நாளை உருவாக்கும். அவர்/அவளின் பிறந்த நாளை மறத்தல் போன்ற விஷயத்துக்காக உங்கள் மேல் கோபத்தில் இருக்கலாம். ஆனால் மாலையில் அந்த ஊடல் மறையும்.

அதிர்ஷ்ட எண்: 4

மிதுனம்

உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். ஆடம்பரமான வாழ்க்கை முறையால் வீட்டில் டென்சன் அதிகரிக்கும். எனவே இரவு தாமதமாக வருவது, பிறருக்காக அதிகம் செலவு செய்வதைத் தவிர்க்கவும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். சகாக்கள் உரிய நேரத்தில் உதவி செய்வதால், வேலையில் உள்ள கடினமான நேரங்கள் கடந்து போகும். உங்களின் தொழில் திறமையை மீட்டெடுக்க அது உதவும். பயணத்துக்கு மிக நல்ல நாள் அல்ல. உறவையே விட்டுவிடலாம் என்கிற அளவுக்கு தொடர்ச்சியாக சண்டை வரும். இருந்தாலும் அவ்வளவு எளிதாக விட்டுவிடாதீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 2

கடகம்

பெற்றோரின் ஆரோக்கியம் கவலை தரலாம் பொழுதுபோக்கு அல்லது அழகு சாதனங்களை இம்ப்ரூவ் பண்ண அதிகம் செலவு செய்யாதீர்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் தேவைக்கு அதிகமாக நண்பர்கள் தலையிடுவார்கள். இன்று பேரின்பம் வேலை செய்யும் இடத்தில் ஏற்படும் எதிர்ப்புகளை சமாளிக்க அமைதியாகவும் தைரியமாகவும் இருங்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். ஒரு இழப்பு உங்க திருமண வாழ்வை இன்று பாதிக்கும்.

அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்

பணிவான நடத்தை பாராட்டப்படும். பலர் உங்களை வாயார பாராட்டுவார்கள். உங்களிடம் இருந்து மற்றவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என உங்களுக்குத் தெரிந்திருக்கிறது – ஆனால் இன்று செலவு செய்வதில் அதிக தாராளமாக காட்டாதிருக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் நேசிப்பவருக்கு பரிசுகள் கொடுக்கவும், அவரிடம் இருந்து பரிசு பெறவும் நல்ல நாள். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. வேலையில் தவறை ஒப்புக்கொள்வது உங்களுக்குச் சாதகமாக அமையும். ஆனால் அதை எப்படி இம்ப்ரூவ் செய்வது என்று ஆய்வு செய்ய வேண்டும். நீங்கள் புண்படுத்தியவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். எல்லோரும் தவறு செய்பவர்கள்தான், ஆனால் அதையே திரும்பவும் செய்பவர்கள் முட்டாள்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று இன்ட்ரஸ்டிங்கான சில அழைப்பிதழ்கள் வரும் – ஆச்சரியமான பரிசும்கூட உங்களைத் தேடி வரும். திருமணத்துக்கு பிறகு பாவமான செயலும் புனிதமானதமாகும்! அப்படி பட்ட புனித்த்தை இன்று நீங்கள் செய்வீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

கன்னி

உடல் வலிகளும் ஸ்ட்ரெஸ் தொடர்பான பிரச்சினைகளும் வரக் கூடும். திட்டமிடாத வழிகளில் பணம் வந்து இந்த நாளை பிரகாசமாக்கும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். உங்கள் காதலுக்கு உரியவரின் கமெண்ட்களால் உணர்ச்சிவயப்படுவீர்கள்- உணர்வுகளைக் கட்டுப்படுத்துங்கள். பின்னர் வருந்தக்கூடிய வகையில், பொறுப்பில்லாமல் எதையாவது செய்துவிடாதீர்கள். இனி நீங்கள் ஏக்க கனவுகள் காண தேவையில்லை ஏனென்றால் அவை இன்று நிஜமாக நிறைவேறும் வாய்ப்புள்ளது. ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்கள் துணையால் நீங்கள் காயப்பட கூடும்.

அதிர்ஷ்ட எண்: 2

துலாம்

மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். பிசினஸ் கிரெடிட் கேட்டு அணுகுபவர்களை வெறுமனெ புறக்கணியுங்கள். உறவினர்கள் உங்கள் துயரத்தில் பங்கெடுப்பார்கள். உங்கள் பிரச்சினைகளை அவர்களுடன் தாராளமாக பகிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயமாக அவற்றைத் தீ்ர்த்துவிடுவீர்கள். உங்கள் அன்புக்குரியவரிடம் கடுமையாக எதையும் சொல்லாதிருக்க முயற்சி செய்யுங்கள் – இல்லாவிட்டால் பிறகு வருத்தப்படுவீர்கள். வேலையில் இன்று மிக அருமையான நாளாகவே இருக்கும். இன்று நல்ல ஐடியாக்களாக வைத்திருப்பீர்கள். செயல்பாடுகளில் உங்களுடைய தேர்வுகள் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை தரும். உங்கள் துணைவர்/துணைவி இன்று வேலையில் மூழ்கி உங்களை கவனிக்க தவறுவார். இதனால் நீங்கள் வருத்தமைவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 4

விருச்சிகம்

உங்களுடைய குறுகிய மனப் போக்கால், எந்த முன்னேற்றமும் காண முடியாமல் இருப்பீர்கள். கவலைதான் உங்கள் சிந்தனை சக்தியை குறைத்துவிட்டது என்பதை நீங்கள் உணர வேண்டும். பிரகாசமான பக்கம் பாருங்கள். உங்கள் முடிவில் நிச்சயமான மாற்றத்தை நீங்கள் காண்பீர்கள். நிதிப் பற்றாக்குறையைத் தவிர்க்க, பட்ஜெட்டை மீறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். மாலையில் குழந்தையுடன் சிறிது நேரத்தை இனிமையாகக் கழித்திடுங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு. புதிய திட்டங்களை அமல் செய்ய அற்புதமான நாள் இன்று நீங்கள் பயணம் செல்வதாக இருந்தால் லக்கேஜ் மீது கூடுதல் கவனமாக இருங்கள். இன்று மாலை உங்கள் துணையுடன் செலவிடும் நேரம் இன்பமாக அமையும்.

அதிர்ஷ்ட எண்: 6

தனுசு

நீண்டகால நோயை எதிர்த்துப் போராடும்போது தன்னம்பிக்கைதான் ஹீரோயிசத்தின் சாராம்சம் என்பதை உணர்ந்திடுங்கள். பணத்தைக் கையாள்வது இன்று கஷ்டமாக இருக்கும் – அதிகம் செலவு செய்யலாம் அல்லது பண பர்ஸை தொலைக்கலாம் – கவனமின்மையால் நிச்சயமாக சில இழப்பு ஏற்படும். அமைதியை காப்பாற்றவும், வீட்டில் குடும்பத்தினரிடம் இணக்கத்தை கெடுத்துக் கொள்ளாமல் இருக்கவும் கோபத்தை நீங்கள் வென்றாக வேண்டும். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். கிரியேட்டிவிட்டி போய்விட்டதாக உணர்வீர்கள். முடிவுகள் எடுக்க ரொம்ப கஷ்டப்படுவீர்கள். இன்றைக்கு மேற்கொள்ளும் கட்டுமான வேலை, உங்களுக்கு திருப்திகரமாக முடியும். சண்டையும் செக்சும் மட்டுமே திருமண வாழ்க்கை என சிலர் நினைக்கலாம். ஆனால் இன்று அனைதுமே உங்களை பொறுத்தமட்டில் இனிமை தான்.

அதிர்ஷ்ட எண்: 3

மகரம்

ஆரோக்கியம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இருக்காது. டாக்டரை பார்க்க அல்லது மருந்து சாப்பிட நேரிடும். நாளின் பிற்பகுதியில் போதிய ஓய்வு எடுக்கவும். கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். தவறான நேரத்தில் தவறான விஷயத்தை சொல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள் – நீங்கள் நேசிப்பவரை காயப்படுத்தாமல் இருக்க கவனமாக இருங்கள். காதல் வசந்தம், மலர்கள், தென்றல், இதமான சூரிய ஒளி, பட்டாம்பூச்சி ஆகியவற்றை போன்றது. இன்று நீங்கள் அந்த ரொமான்டிக் உணர்வை பெறுவீர்கள். இன்று உங்கள் உயிரிலே கலந்து விட்ட அந்த காதல் துணை நாள் முழுவதும் உங்களை பற்ரியே சிந்தித்து கொண்டிருப்பார். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். நெடு நாட்களுக்கு பிறகு, உங்கள் துணையிடமிருந்து இன்று இதமான அணைப்பை பெறுவீர்கள்.

அதிர்ஷ்ட எண்: 3

கும்பம்

உடல் நலப் பிரச்சினை காரணமாக ஒரு முக்கியமான வேலையை முடிக்க உங்களால் போக முடியாது என்பதால் ஒரு பின்னடைவை சந்திப்பீர்கள். ஆனால் உங்களை முன்னெடுத்துச் செல்ல சரியான வழியை பயன்படுத்துங்கள். எந்த நீண்டகால முதலீட்டையும் தவிர்த்திடுங்கள். உங்களின் நல்ல நண்பருடன் வெளியில் சென்று ஆனந்தமாக நேரத்தை செலவிட முயற்சி செய்யுங்கள். மாற்றம் ஏற்படுத்தக் கூடிய மற்றும் முக்கியமானவர்களுடன் நட்பை மேம்படுத்த சமூக நிகழ்ச்சிகள் சரியான வாய்ப்பாக இருக்கும். உங்கள் இதயம் மற்றும் மனதில் ரொமான்ஸ் ஆக்கிரமித்திருக்கும். வேலையில் முன்னேற்றம் காண்பதற்கு புதிய ஸ்கில் மற்றும் டெக்னிக்குகளை பின்பற்றுவது அவசியமாகும். அந்தரங்கமான மற்றும் ரகசியமான தகவலை வெளியில் கூறாதீர்கள். இன்று உங்கள் வேலையை உங்கள் பாஸ் பாராட்டக்கூடும்.

அதிர்ஷ்ட எண்: 1

மீனம்

ஆரோக்கியப் பிரச்சினைகள் வரலாம்- எனவே ரெகுலராக உடற்பயிற்சி செய்யவும். வருமுன் காப்பதே நல்ல தீர்வு என்பதை நம்புங்கள். பண லாபங்கள் உங்கள் எதிர்பார்ப்புகளின்படி இருக்காது. குழந்தைகள் அல்லது உங்களைவிட குறைந்த அனுபவம் உள்ளவர்களிடம் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். இன்று மிக கடினமான நாள். அதற்க்கு தயாராகி வேலைக்கு கிளம்புங்கள். சாதகமான கிரகங்கள் உங்களுக்கு இன்றைய நாளை ஆனந்தமயமாக உணரச் செய்யும் காரணங்களாக இருக்கும். உங்கள் வாழ்க்கை துணை நொடிப்பொழுதில் உங்கள் வேதனைகள் அனைத்தையும் தீர்த்து விடுவார்.

அதிர்ஷ்ட எண்: 7

Related posts

Leave a Comment

14 + 8 =