மாதவன் விஜய்சேதுபதி இணையும் ‘விக்ரம் வேதா’

ஒய் நாட் ஸ்டூடியோ சார்பில் சசிகாந்த் தயாரிப்பில்  இயக்குனர்கள் புஷ்கர் –  காயத்ரி இயக்கத்தில் மாதவன், விஜய்சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்து விரைவில் வெளியாகவுள்ள  ‘விக்ரம் வேதா’ திரைப்படத்தின் ஆடியோ சமீபத்தில்  வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு C.S.சாம் இசையமைத்துள்ளார். P.S.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

‘யாஞ்சி யாஞ்சி’ எனும் பாடலை இசையமைப்பாளர் அனிருத்துடன் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார். மனதை வருடும் பாடல். டாப் டென்னில் நிச்சயம் இடம்பெறும். ‘டசக்கு.. டசக்கு..’  ‘போகாதே என்னைவிட்டு…’ போன்ற பாடல்களும் கேட்கும்படி உள்ளது .

Related posts

Leave a Comment

four × two =