மெர்சி குடும்பத்தாருக்கு தகுந்த உதவி செய்க – இந்திய நாடார்கள் பேரமைப்பு கோரிக்கை! December 3, 2018December 3, 2018 reporter நெல்லை மாவட்டம் வள்ளியூரில் நடந்த நாடார் சமூதாயத்தை சேர்ந்த மெர்சி படுகொலைக்கு காரணமான குற்றவாளிக்கு தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க கோரியும் , மெர்சி குடும்பத்தாருக்கு தகுந்த உதவி செய்யவும் வலியுறுத்தி “இந்திய நாடார்கள் பேரமைப்பு” சார்பாக அறிக்கை: