தளபதி விஜயின் “பிகில் ” ட்ரைலர் அக்டோபர் 12 ஆம் தேதி வெளியீடு !

தளபதி விஜய் நடிப்பில் ,அட்லி இயக்கத்தில் ,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்   ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் (கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ்) பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளனர்.கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி.

வில்லு படத்திற்கு பிறகு தளபதி விஜயுடன் நடிகை நயன்தாரா இந்தப்படத்தில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் . மேலும் இப்படத்தில் விவேக் , கதிர் ,ஜாக்கி ஷெரஃப், டேனியல் பாலாஜி , ஆனந்த் ராஜ் , தேவதர்ஷினி , யோகிபாபு ,மனோபாலா ,LM விஜயன் , இந்துஜா , அமிர்தா ஐயர் , ரெப்பா மோனிகா ஜான் , வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி ஹிட்டானது . தற்போது பிகில் படத்தின் ட்ரைலர் வருகின்ற அக்டோபர் 12 ஆம் தேதி  மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது !

தொழில்நுட்ப கலைஞர் விவரம்:

தயாரிப்பு – கல்பாத்தி S. அகோரம், கல்பாத்தி S.கணேஷ், கல்பாத்தி S.சுரேஷ் (ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்)
கதை, திரைக்கதை வசனம் இயக்கம் – அட்லி
இசை – ஏ.ஆர்.ரஹ்மான்
கிரியேட்டிவி தயாரிப்பாளர் – அர்ச்சனா கல்பாத்தி
ஒளிப்பதிவு – G.K.விஷ்ணு
படத்தொகுப்பு – ரூபண் L.ஆண்டனி
கலை – T.முத்துராஜ்
சண்டைப்பயிற்சி – அனல் அரசு
பாடல்கள் – விவேக்

நிர்வாக தயாரிப்பு – S.M.வெங்கட் மாணிக்கம்

Related posts

Leave a Comment