பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேர் அனுமதி

கரூர் அப்பல்லோவில் பன்றி காய்ச்சல் காரணமாக 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கரூரில் வேகமாக பரவுகிறது பன்றி காய்ச்சல். தயவுகூர்ந்து யாரும் சிக்கன் சாப்பிடாதீர்கள் ஏனெனில் அனைத்து
பிராய்லர் கோழி பண்ணையில் உள்ள அனைத்து கோழிகளுக்கும்பறவைகாய்ச்சல் பரவி உள்ளது.
2 இலட்சம் கோழிகள் இதுவரை இறந்துள்ளன.

எனவே கரூர் மற்றும் அதை சுற்றியுள்ள அனைத்து பகுதி மக்களும் மிகவும் கவனமாக இருக்க கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

 

Related posts

Leave a Comment

15 + 20 =