முழுக்க முழுக்க விவசாயம் சம்மந்தப்பட்ட திரைப்படமான இந்த படத்தில் E .ராமதாஸ் , மூர்த்தி ( இயக்குனர் ) ,SS ஸ்டான்லி ,பாவா செல்லதுரை ,’சாலை ஓரம் ‘ ராஜு , சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்திலிருந்து “ஆரத் தேடும் “ எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் சையமைத்து பாடியுள்ளார் .
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது . விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
தொழில்நுட்பக்குழு :
எழுத்து -இயக்கம் : சுப்ரமணியம் சிவா
தயாரிப்பு – S .வினோத்குமார் -மினி ஸ்டூடியோ
இசை – சந்தோஷ் நாராயணன்
கலை இயக்கம் – ஆ .ஜெகதீசன்
ஒளிப்பதிவு – விஷ்ணு ரங்கசாமி
சண்டைப்பயிற்சி -தினேஷ் சுப்பராயன்
ஆடை வடிவமைப்பு – நாகு
மேக்கப் – A .சரவணகுமார் , B. ராஜா
பாடல்கள் – இயக்குனர் ராஜு முருகன் , உமா தேவி , அறிவு , அந்தோனி தாசன்
விளம்பர வடிவமைப்புகள் – சசி & சசி
▶ https://youtu.be/0cp7aOiKrbM
A @Music_Santhosh Musical
Lyric -@Dir_Rajumurugan
@thondankani @DirectorS_Shiva
#Aathmiya @iYogiBabu @vinod_offl
@MiniStudio_ @vishnurangsamy @DineshSubbaray1 @divomovies
@RIAZtheboss
—
Warm Regards,
RIAZ K AHMED
P.R.O.
CELEBRITY MANAGEMENT
+91 98410 29229 / 86088 82115
riazkahmed.promovies@gmail.com
follow me for instant updates on
twitter – riaztheboss / v4umedia1
face book – riazkahmed.pro
website – www.V4Umedia.in
youtube – V4U Media