இன்றைய ராசிபலன்கள் 7/08/2017

இன்றைய இராசிபலன்கள் – (07.08.2017)

மேஷ ராசி :
அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேஷ ராசி
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

ரிஷப ராசி :
தொழில் சம்பந்தமாக வெளியு ர் பிரயாணம் செல்ல நேரிடும். எதிர்கால தேவைகளுக்காக பணத்தை டெபாசிட் செய்வீர்கள். அரசு வழிகளில் மேன்மை உண்டாகும். கடன் தீரும்.
ரிஷ ப ராசி
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மிதுன ராசி :
பண விஷயங்களில் கவனம் தேவை. மூன்றாம் நபரிடம் எச்சரிக்கையாகப் பழகவும். இல்லத்தில் மனைவியின் கருத்துக்களை கேட்டு நடப்பது வீண் வாக்குவாதத்தை தவிர்க்கும்.
மிதுன ராசி
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ப்ரௌன் நிறம்
அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

கடக ராசி :
தொழிலில் லாபம் அதிகரிக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி குவிப்பீர்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் அதிர்ஷடத்தால் பணப்புழக்கம் அதிகரிக்கும்.
கடக ராசி
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

சிம்ம ராசி :
அலுவலக வேலைகளை உற்சாகத்துடன் விரைந்து முடிப்பீர்கள். வாழ்வில் முன்னேறுவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பு ர்வீக சொத்துகள் கிடைக்கும்.
சிம்ம ராசி
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கன்னி ராசி :
சகோதர, சகோதரர்களிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பெற்றோரின் பாசத்தை புரிந்து நடந்து கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
கன்னி ராசி
அதிர்ஷ்ட எண் : 4
அிதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

துலாம் ராசி :
மனதில் பய உணர்வு தோன்றி மறையும். அரசு, தனியார் துறைகளில் பணிபுரிவோருக்கு மதிப்பும், மரியாதையும் கூடும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம் ராசி
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு

விருச்சக ராசி .
தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிதாக முதலீடு செய்வீர்கள். பிள்ளைகளிடம் பிடிவாத குணம் மேலோங்கும். கணவன், மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கும்.
விருச்சக ராசி
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

தனுசு ராசி :
வெளிநாட்டில் இருந்து நல்ல தகவல்கள் வரும். திருமண காரியங்களில் வெற்றி கிடைக்கும். இல்லத்தேவைகள் யாவும் பு ர்த்தியாகும். பெண்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
தனுசு ராசி
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அதிர்ஷ்ட திசை : தெற்கு

மகர ராசி :
ஏழை, எளியோருக்கு உதவி செய்வீர்கள். தனியார் துறையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திடீர் பயணங்களால் ஆதாயம் உண்டு. காதல் கைகூடும்.
மகர ராசி
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : கருப்பு நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கும்ப ராசி :
மனதில் தௌpவு பிறக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திருமணத்தடை விலகும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.
கும்ப ராசி
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

மீன ராசி :
சுயதொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். புதிய சிந்தனைகள் மேலோங்கும். அன்புக்குரியவரிடம் பாராட்டு கிடைக்கும்.
மீன ராசி
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
🤘🐚🌿🌷🌺🌸🍁🌹🌼🔱

Related posts

Leave a Comment

2 × 4 =