இன்றைய ராசிபலன்கள்

இன்றைய இராசிபலன்கள் – (09.08.2017)

மேஷ ராசி :
வெளியு ர் பிரயாணம் மேற்கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் ஏற்றங்கள் உண்டாகும். குழந்தைகளின் கல்வியில் மேன்மை உண்டாகும். வங்கி சேமிப்பு உயரும்.
மேஷ ராசி
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

ரிஷப ராசி :
இனிய செய்தி இல்லம் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
ரிஷ ப ராசி
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மிதுன ராசி :
சாமர்த்திய பேச்சால் காரியம் சாதித்து கொள்வீர்கள். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு விரும்பிய இடமாற்றமும், பதவி உயர்வும் கிடைக்கும். பண உதவிகள் கிடைக்கும்.
மிதுன ராசி
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

கடக ராசி :
கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிரிகளின் பலம் கூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை.
கடக ராசி
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

சிம்ம ராசி :
திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். மனதில் பய உணர்வு தோன்றி மறையும். சிலர் போட்டி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவர்.
சிம்ம ராசி
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

கன்னி ராசி :
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்து வந்த போட்டிகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விருப்பங்கள் யாவும் நிறைவேறும்.
கன்னி ராசி
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட திசை : வடக்கு

துலாம் ராசி :
பெண்களால் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். கடன் தீரும்.
துலாம் ராசி
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அதிர்ஷ்ட திசை : வட மேற்கு

விருச்சக ராசி :
மனதில் குழப்பம் அதிகரிக்கும். உத்யோகத்தில் வேலைப்பளுவால் ஞாபக மறதி தோன்றும். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும்.
விருச்சக ராசி
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அதிர்ஷ்ட திசை : தெற்கு

தனுசு ராசி :
செய்தொழில் நஷ்டம் ஏற்படக்கூடும். பிரயாணங்களால் அலைச்சலும், வீண் செலவுகளும் உண்டாகும். தேக ஆரோக்கியத்தில் கவனம் தேவை. செலவுக்கு ஏற்ற வரவு உண்டு.
தனுசு ராசி
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்

மகர ராசி :
இல்லத் தேவைகளை பு ர்த்தி செய்வீர்கள். அன்புக்குரியவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆலய வழிபாடு மன நிம்மதியை தரும்.
மகர ராசி
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அதிர்ஷ்ட திசை : தென் கிழக்கு

கும்ப ராசி :
பிள்ளைகளின் படிப்பில் கவனம் தேவை. விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து இணைவர். சொத்துப் பிரச்சனைகள் நீங்கும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.
கும்ப ராசி
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அதிர்ஷ்ட திசை : கிழக்கு

மீன ராசி :
தொட்ட காரியங்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். திருமணம் கைகூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட அதிக லாபம் கிடைக்கும்.
மீன ராசி
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அதிர்ஷ்ட திசை : தெற்கு
சூரிய உதயம் : அதிகாலை 6.04

சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்

Related posts

Leave a Comment

12 + 15 =