‘ஸ்பைடர்’

விஜயதசமியை முன்னிட்டு முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நட்சத்திரம் மகேஷ் பாபு,  ராகுல் பிரீத்தி சிங், பரத், S.J.சூர்யா மற்றும் பல முன்னணி நட்சத்திர படையெடுப்பில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில் வெளியாகவிருக்கும் ‘ஸ்பைடர்’ திரைப்படத்தின் டீசர் மகேஷ் பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு புதன்கிழமை(9/8/2017) வெளியிடப்பட்டது.Image result for spyder movie images

Image result for spyder movie images

இதில் பரத் முக்கிய கதாபாத்திரத்திலும், S.J.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.  இயற்க்கை சீரழிவை பயன்படுத்தி அந்நியநாட்டு தீவிரவாதிகளுடன் இணைந்து இந்திய மக்களை சூறையாடும் கொடூரமான வில்லன் பாத்திரத்தில் S.J.சூர்யா நடித்திருக்கிறார். மேலும் பல சுவையான தகவல்கள் திரைப்படம் வெளியிடும் சமயத்தில் தெரியவரும்.

Related posts

Leave a Comment

sixteen − 10 =