இன்றைய பஞ்சாங்கம் 10/08/2017

ஆடி 25 ~ (10.08.2017 } வியாழக்கிழமை .
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ க்ரீஷ்ம ருதௌ
மாதம்~ ஆடி (கடக மாஸம்)
பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் .
திதி ~ திரிதியை .
நாள் ~ வியாழக்கிழமை . { குரு வாஸரம் } நக்ஷத்திரம் ~ சதயம் காலை 06.35 am வரை. பிறகு பூரட்டாதி .
யோகம்~ காலை 06.35 am வரை சரி இல்லை. பிறகு சித்த யோகம் .
நல்ல நேரம் ~ காலை 12.15 pm ~ 01.30 pm & .—__.
ராகு காலம்~ பிற்பகல் 01.30 pm ~ 3.00 pm
எமகண்டம்~ காலை 06.00 am ~ 7.30 am
குளிகை ~ காலை 9.00 ~ 10.30 am.
சூரிய உதயம் ~ காலை 06.04 am
சந்திராஷ்டமம் ~ மகம் .
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ தைலம் .

Related posts

Leave a Comment

fifteen − 3 =