மீண்டும் கௌதம் மேனன் – சிம்பு

கௌதம் மேனன், சிம்பு கூட்டணியில் கடந்த வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் சிம்புவிற்கு ஒரு தனி அந்தஸ்தை வழங்கியது. ரசிக ரசிகைகள் சிம்புவின் மீது ஒரு தனி ஈர்ப்பு கொண்டனர்.

இத்திரைப்படம் பிற மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது

பின்னர் வந்த சிம்பு படங்கள் எதிர்பார்த்த அளவு இல்லாதிருந்திருந்தது இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் என இடையே பல செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

தற்பொழுது இந்த முயர்த்தி வெற்றி அடைந்துள்ளது . மீண்டும் கௌதம் மேனன் சிம்பு இணைந்து பாணியாற்றவுள்ளனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மற்ற தொழில் நுட்ப கலைஞ்சர்கள் மற்றும் நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது . கூடிய விரைவில் இந்த கூட்டணியின் பட வேலைகள் துவங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது

Related posts

Leave a Comment