இன்றைய பஞ்சாங்கம் 17/08/2017

ஆவணி~ 01 (17.8.17 )
வியாழன் கிழமை
வருடம் ~ ஹேவிளம்பி
{ ஹேமலம்ப நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்
ருது ~ வர்ஷ ருது
மாதம்~ சிம்ம மாஸம்
{ ஆவணி மாதம்}
பக்ஷம் ~ கிருஷ்ண பக்ஷம்
திதி ~ பகல் 11.21 வரை தசமி பின் ஏகாதசி
நாள் ~ {குரு வாஸரம் }வியாழன்
நட்சத்திரம் ~ இரவு 10.28 வரை ம்ருகசீர்ஷா ( மிருகசீரிஷம் ) பின் ஆர்த்ரா ( திருவாதிரை )
யோகம் ~ ஹர்சனம்
அமிர்தாதி யோகம் ~ அசுபயோகம்
கரணம் ~ பத்ரம்
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & 5 ~ 6pm
ராகு காலம்~ மதியம் 1.30~3
எமகண்டம் ~ காலை
6 ~7.30
குளிகை ~ காலை9~ 10.30
சூரிய உதயம் ~ 6.06 am
சந்திராஷ்டமம் ~ பகல் 11.06 வரை துலாம் பின் விருச்சிகம்
சூலம் ~ தெற்கு
பரிகாரம் ~ நல்லெண்ணெய்

Related posts

Leave a Comment

nine + 10 =