இன்றைய பஞ்சாங்கம் 18/08/2017

ஆவணி ~ 02 ~{ 18.08.2017 } வெள்ளிக்கிழமை .
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் .
திதி ~ காலை 08.50 am வரை ஏகாதசி. பிறகு துவாதசி.
நாள் ~ வெள்ளிக்கிழமை . { ப்ருஹு வாஸரம் } நக்ஷத்திரம் ~ திருவாதிரை இரவு 08.48 pm வரை. பிறகு புனர்பூசம் .
யோகம்~ சித்த யோகம் .
நல்ல நேரம் ~ காலை 9.15 a.m ~ 10.15 am & . 04.45 pm ~ 05.45 pm.
ராகு காலம்~ காலை: 10.30 am ~ 12.00 noon .
எமகண்டம்~ 03.00 pm ~ 4.30 pm
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 am.
சூரிய உதயம் ~ காலை 06.04 am
சந்திராஷ்டமம் ~ அனுஷம் , கேட்டை .
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம் .
இன்று ~ஏகாதசி விரதம்

Related posts

Leave a Comment

three + nine =