இன்றைய பஞ்சாங்கம் 25/08/2017

ஆவணி ~ 09~{ 25.08.2017 } வெள்ளிக்கிழமை .
வருடம் ~ ஹேவிளம்பி வருடம். {ஹேவிளம்பி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம் .
ருது ~ வர்ஷ ருதௌ .
மாதம்~ ஆவணி (ஸிம்ஹ மாஸம்)
பக்ஷம்~ சுக்ல பக்ஷம் .
திதி ~ சதுர்த்தி .
நாள் ~ வெள்ளிக்கிழமை . { ப்ருஹு வாஸரம் } நக்ஷத்திரம் ~ஹஸ்தம் மாலை 05.30 pm வரை. பிறகு சித்திரை .
யோகம்~ அமிர்த , சித்த யோகம் .
நல்ல நேரம் ~ காலை 9.15 a.m ~ 10.15 am & . 04.45 pm ~ 05.45 pm.
ராகு காலம்~ காலை: 10.30 am ~ 12.00 noon .
எமகண்டம்~ 03.00 pm ~ 4.30 pm
குளிகை ~ காலை 7.30 ~ 9.00 am.
சூரிய உதயம் ~ காலை 06.05 am
சந்திராஷ்டமம் ~ சதயம் , பூரட்டாதி .
சூலம் ~ மேற்கு
பரிகாரம் ~ வெல்லம் .
இன்று ~*வினாயக சதுர்த்தி, கிருபானந்த வாரியார் பிறந்த தினம்.

Related posts

Leave a Comment

five × five =