*“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ;

*“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு*     *“கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்” ; சென்னை வந்த ஈஷா தியோல் பெருமிதம்* *“ஹேமமாலினியின் சுயசரியதையில் நடிப்பேனா..? ; கலர்ஸ் நிகழ்வில் ஈஷா தியோல் விளக்கம்* *“எடை குறைப்பு மற்றும் சரும பாதுகாப்புக்கு கலர்ஸ் நிறுவனம் உத்தரவாதம் தருகிறது” ; சென்னை நிகழ்ச்சியில் ஈஷா தியோல்* *“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ; நடிகை ஈஷா தியோல்* பெரும்பாலான மக்களின் தலையாய பிரச்சனையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான். அந்தவகையில் அமெரிக்க, ஆரோப்பிய நாடுகளில் உடல் எடையை குறைப்பதற்காக பயன்படுத்தும் கிரையோமேட்டிக் தொழில்நுட்பம் இந்தியாவிலும் தனது ஆதிகத்தை நிலை நாட்டியுள்ளது. குறிப்பாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரும் kolors நிறுவனம் இந்தியாவில் சுமார்…

Read More

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்

ஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம். எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை… எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்… வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி! வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்… மக்களால் நான்; மக்களுக்காகவே நான்… வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை! “இதய தெய்வம்” உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று! எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம். கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். ஆதலால் தான் அனைவருக்கும் என்றென்றும் நீங்களே இதய தெய்வம்! மகமே! எங்கள் ஜெகமே!! உங்களை நினைக்காத நாளில்லை… மறந்தால் நாங்கள் நாங்களில்லை… நீங்கள் ஆள வேண்டுமென சொன்னதைக் காட்டிலும் இன்னமும் நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்க வேண்டும் அம்மா!…

Read More