தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத் தலைவரானார் நடிகரும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.v ராஜா. சென்னையில் இன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் *Tamilnadu Gym Owners Association* சங்கத்தின் *தலைவராக* அணைவராலும் ஒரு மனதாக ” திரு v ராஜா ” அவர்கள் தேர்ந்தேடுக்கப்பட்டுள்ளார் இவர் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருவதுடன் ” அருவா சண்ட ” படத்தின் மூலம் சினிமா துறையில் நடிப்பிலும், தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது. மேலும் அவர் கூறியதாவது இந்த சங்கத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள உடற்பயிற்சி கூடங்கள் அணைத்தையும் *TNGOA* என்ற *தமிழ்நாடு உடற்பயிற்சி கூட உரிமையாளர்கள் சங்கத்தின்* னுள் கொண்டு வரும் பணிகளை துரிதப்படுத்தும் வேலைகளை அமைப்பு மேற்கொள்ளும்.. மேலும் பல்வேறு அமைப்புகளாக பிரிந்து நிற்க்கும் உடற்பயிற்சி சார்ந்த அமைப்புகளை இந்த அமைப்பிற்குள் ஒன்றினைத்து உடற்பயிற்சி துறையை வலுப்படுத்தும்…
Read MoreMonth: February 2021
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்! உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார்…
Read More