தென்னிந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’!

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் பாக்ஸ் ஆஃபீஸ் வசூலை வாரிக் கொடுக்கத் தயாராக உள்ளது. டாம் ஹார்டி கடைசி முறையாக ஆண்டி- ஹீரோவாக வொனோமில் நடித்துள்ளார். வெனோம் உரிமையில் இது மிகப்பெரிய இறுதி படம் என்பதால் நாடு முழுவதும் உள்ள ரசிகர்கள் படத்தை மிகவும் எதிர்பார்த்துள்ளனர். ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் டிஜிட்டல் டிரெய்லர்கள், ஸ்டேண்டீஸ் மற்றும் போஸ்டர்கள் நாடு முழுவதும் உள்ள 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, படத்தின் பரபரப்பான இறுதி டிரெய்லர் பிராந்தியம் முழுவதும் உள்ள 1500 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அனைத்து மொழி படங்களுடனும் ஒளிபரப்பானது. வெனோமின் இறுதி வெளியீட்டை முன்னிட்டு மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள பிரபலமான மால்களுக்கு வெளியே 40 அடி உயரத்தில் பிரமாண்டமான…

Read More

சார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5

சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது. கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை…

Read More