சூப்பர் ஸ்டார் **ரஜினிகாந்த்** அவர்களின் **74ஆவது பிறந்த நாள்** மற்றும் அவரது **சினிமா வரலாற்றின் 50ஆவது பொன்னாண்டு** கொண்டாட்டமாக, 1991ஆம் ஆண்டு வெளியான **”தளபதி”** திரைப்படம் **4K டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வடிவில்** திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் **மணிரத்னம்** இயக்கத்தில், **ரஜினிகாந்த், மம்முட்டி, அரவிந்த்சாமி, ஸ்ரீ வித்யா, ஷோபனா** ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இப்படம், இசைஞானி **இளையராஜா** அவர்களின் இசையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த **எஸ்எஸ்ஐ புரொடக்ஷன்** மூலம் வரும் **12.12.2024** அன்று தமிழ்நாட்டில் **150க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்** மிகப்பெரிய அளவில் திரையிடப்பட உள்ளது. #### **33 ஆண்டுகளுக்கு பிறகும் அதிக எதிர்பார்ப்பு** “தளபதி” திரைக்கு வந்து 33 ஆண்டுகள் கடந்தும், மக்கள் மத்தியில் இப்படத்தின் மீதான உற்சாகம் குறையவே இல்லை. **SPB** அவர்களின் குறளில் இளையராஜா இசையமைத்த **”ராக்கம்மா கைய தட்டு”**…
Read More