நடிகர் ஆர். மாதவனின் ‘ஜி.டி.என்.’ திரைப்படம் அறிவிக்கப்பட்டதில் இருந்தே இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை மற்றும் சாதனைகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது இந்தத் திரைப்படம். ‘ராக்கெட்ரி’ படத்தின் தயாரிப்பாளர்களிடமிருந்து உருவாகும் இந்த திரைப்படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன், விஜய் மூலன், சரிதா மாதவன் மற்றும் ஆர். மாதவன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் ஆர். மாதவனுடன் இணைந்து சத்யராஜ், ஜெயராம், பிரியாமணி, துஷாரா விஜயன், வினய் ராய், தம்பி ராமையா, நந்தலால், டிஜே அருணாசலம், ஷீலா, கருணாகரன், முரளிதரன், அதிதி பாலன், மோகன் ராமன், கனிகா, ரமேஷ் திலக், கார்ல் ஆண்ட்ரூ ஹார்டே, ரிச்சர்ட் பக்தி கிளைய்ன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கோயம்புத்தூரில்…
Read MoreAuthor: reporter
இந்திய புராண உலகத்தை குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு ஆறு மொழிகளில் புதுமையாக அறிமுகப்படுத்தும் அசல் அனிமேஷன் தொடர்
தேசியம் | ஜூலை 15, 2026: குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on ZEE5, தனது குழந்தைகளுக்கான உள்ளடக்கத் தொகுப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய புராண அனிமேஷன் தொடரான Shivlok Ke Kundakka Mandakka (SKM)-வை அறிமுகப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனந்த் நீலகண்டன் எழுதிய அதிகம் விற்பனையான குழந்தைகள் நூலான The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids-ஐ அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், அனைவராலும் விரும்பப்படும் புராண உலகத்தை அனிமேஷன் வடிவில் திரையில் உயிர்ப்பிக்கிறது. ஜூலை 17 முதல் ஒளிபரப்பாகவுள்ள இந்தக் கதையின் மையமாக, குறும்புத்தனமான அசுர இரட்டையர்களான குண்டக்கா மற்றும் மண்டக்கா இடம்பெறுகின்றனர். அவர்களின் விளையாட்டுத்தனமான குறும்புகள், தைரியம், நட்பு மற்றும் சுயஅறிதல் நிறைந்த…
Read Moreஅன்பே டயானா – விமர்சனம் 4/5…
கதை… சென்னை பெரம்பூர் பகுதியில் வசிக்கிறார் நாயகன் பாரி இதே பகுதியில் வசிக்கிறார் ஆங்கிலோ இந்தியன் பெண் ரம்யா ரங்கநாதன்.. அப்பாவின் ஆசைப்படி ஒரு ஆங்கிலோ இந்தியன் பெண்ணை காதலித்து திருமணம் செய்ய விரும்புகிறார்.. எனவே ரம்யா விடம் நெருக்கமாக பழகி காதலை சொல்கிறார்.. ஆனால் ரம்யா முதலில் மறுத்து அதன் பிறகு ஒரு டெஸ்ட் வைக்கிறார்.. இருவருக்கும் தெரியாமல் இருவரும் ஒரு டெஸ்ட் வைக்கின்றனர்.. அதில் ரம்யா தோல்வியடைகிறார்.. பாரி ஜெயித்து விடுகிறார் இந்த பெண் நம் குடும்ப பாரம்பரியத்திற்கு செட்டாக மாட்டாள் என எண்ணுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன.? திருமணம் செய்து கொண்டார்களா என்பதெல்லாம் மீதிக்கதை… நடிகர்கள்…. பாரி இளவழகன் – CSK சிருமாமில்ல சீதா கிருஷ்ணா ரம்யா ரங்கநாதன் – மேஜிக் கோன்சால்வ்ஸ் சேத்தன் – சிருமாமில்ல ஆதிநாராயண பாஸ்கர் ரோஜா…
Read Moreஎன் மியூசிக் ஜெர்னில ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்.
ஃபர்ஸ்ட் டைமா, ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சார் கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு வரப்போற ‘DC’ படத்துக்காக ஒரு பாட்டு ரெக்கார்டிங் ரீசண்டா சென்னையில நடந்துச்சு. ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் ஐயா கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட். ஒவ்வொரு கொலாபரேஷனும் நமக்கு புதுசா எதையாவது கத்துக்கொடுக்கும். அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஸ்டுடியோல அனிருத் சாரோட எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும். என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக்…
Read Moreசோனி லிவ்-வில் (Sony LIV) ஹாலிவுட் திரைப்படங்கள்!
சூப்பர்ஹீரோ படங்கள், பிளாக்பஸ்டர்கள் மற்றும் காலத்தால் அழியாத ஹாலிவுட் கிளாசிக் திரைப்படங்களை தனது பிரீமியம் ஆங்கிலத் திரைப்படங்களின் வரிசையை சோனி லிவ் (Sony LIV) பெரிய அளவில் விரிவுபடுத்தியுள்ளது. முக்கிய அம்சங்கள்: *ஸ்பைடர்-மேன் ரசிகர்களுக்கு சிறப்புச் செய்தி:* ஸ்பைடர்-மேன் படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பாக, நடிகர் டாம் ஹாலண்ட் (Tom Holland) இந்திய ரசிகர்களுக்காக ஒரு சிறப்புச் செய்தியைப் பகிர்ந்துள்ளார். *150-க்கும் மேற்பட்ட ஆங்கிலத் திரைப்படங்கள்:* சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் (Sony Pictures Entertainment) நிறுவனத்தின் புகழ்பெற்ற 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் ஆங்கிலப் படங்கள் இப்போது சோனி லைவ் தளத்தில் அனைவரும் பார்க்க பிரத்தியோகமாக ஸ்ட்ரீம் ஆகிறது *பிரபலமான திரைப்படங்களின் பட்டியல்:* ஸ்பைடர்-மேன் திரைப்படங்கள் (Spider-Man films) & ஸ்பைடர்-மேன்: இன்டு தி ஸ்பைடர்-வெர்ஸ் (Spider-Man: Into the Spider-Verse) ஜுமான்ஜி (Jumanji) தி பர்சூட் ஆஃப்…
Read Moreநடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸின் ‘சி யூ’ படத்தின் முதல் பார்வை
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நட்சத்திர நடிகரான கிஷன் தாஸ் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘சி யூ’ திரைப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுஷ் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீ வட்ஸன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சி யூ – See U’ திரைப்படத்தில் கிஷன் தாஸ், சஞ்சனா ஏ கே, எம். எஸ். பாஸ்கர், அருண்குமார், கார்த்திக் குமார், அக்ஷயா ஹரிஹரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தீப் கே. விஜய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜெனம் இசையமைத்திருக்கிறார். சரவணன் வசந்த் கலை இயக்கத்தை கவனிக்க என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார். ரொமான்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஆர் என்டர்டெயின்மென்ட்…
Read Moreரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌசி – (Fauzi) டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாகிறது
‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் படைப்பாற்றல் மிக்க இயக்குநர் ஹனு ராகவபுடி ( (Hanu Raghavapudi) இயக்கத்தில் புகழ்பெற்ற மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘ஃபௌஜி’ திரைப்படம் – எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட பிரம்மாண்டமான போஸ்டர் பிரபாஸை இதுவரை காணாத ஒரு புதிய தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறது ‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிப்பில் உருவாகும் ‘ஃபௌஜி’ திரைப்படம் – பிரம்மாண்டமான வரலாற்று பின்னணியிலான அதிரடி திரைப்படமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருகிறது. தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி- ஒய். ரவிசங்கர் மற்றும் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தை ஹனு ராகவபுடி இயக்கி இருக்கிறார். இப்படத்தின் தலைப்பு அடங்கிய…
Read Moreநடிகர் வைபவ் நடிப்பில் இருக்கை நுனியில் அமர வைக்கும் பரபர மர்டர் மிஸ்ட்ரி கதையாக உருவாகியுள்ள ‘மாறுவேஷம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!
மர்மம் நிறைந்த மர்டர் மிஸ்ட்ரி ஜானர் கதைகளுக்கு உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சஸ்பென்ஸ், பரபரப்பு, மறைக்கப்பட்ட உண்மைகள் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இந்த கதைக்களங்கள் கவர்கின்றன. இந்த வரிசையில், மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லரான ‘மாறுவேஷம்’ திரைப்படமும் இணைந்துள்ளது. ஒனிரோமான்சி பிக்சர்ஸ் பேனரின் கீழ், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் தயாரித்துள்ள இந்தப் படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக இன்று (ஜூலை 14, 2026) வெளியிட்டுள்ளது. விறுவிறுப்பான திருப்பங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் இருக்கையின் நுனிக்கே வரவழைக்கும் பரபரப்பான தருணங்கள் நிறைந்த குடும்பத்துடன் பார்க்கக்கூடிய துப்பறியும் திரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சவால் நிறைந்த வழக்குகளை தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட காவல்துறை அதிகாரியான திலக் என்ற கதாபாத்திரத்தில் வைபவ்…
Read Moreடோவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ – ஜூலை 24 முதல் Sony LIV-ல்!
திரையரங்குகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற டோவினோ தாமஸின் ‘பள்ளிச்சட்டம்பி’ (Pallichattambi) திரைப்படம், வரும் ஜூலை 24 முதல் Sony LIV ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் உருவான இந்த ஆக்ஷன்-டிராமா திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படத்தின் கதைக்களம்: 1958-ஆம் ஆண்டு கேரளாவின் பின்னணியில் இக்கதை நகர்கிறது. ‘காணியார்’ என்ற மலைக்கிராமத்தில் அரசியல், மதம் மற்றும் அதிகாரம் எப்படி மோதிக்கொள்கிறது என்பதைப் படம் காட்டுகிறது. இதில் டோவினோ தாமஸ், ‘கிருஷ்ணா பிள்ளை’ என்ற ஊர்சுற்றும் ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் எப்படி அந்த ஊரின் தேவாலயத்தைக் காக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’யாக மாறுகிறார்? அங்கு நடக்கும் கொள்கை மோதல்களில் எப்படி மாட்டிக்கொள்கிறார்? என்பதே கதை. நட்சத்திரப் பட்டாளம்: முன்னணி கதாபாத்திரங்கள்: டோவினோ தாமஸ், காயாடு லோஹர். முக்கிய வேடங்களில்: விஜயராகவன்,…
Read Moreமிஷ்கின் நான் ஈன்றெடுக்காத பிள்ளை- தாணு புகழாரம்
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். *தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும்…
Read More
