Mumbai, 4th June 2026: JioHotstar is set to host the Grand Digital Premiere of Jio Studios and B62 Studios’ Dhurandhar The Revenge (Raw & Undekha) on 4th June at 7 PM, marking the first-ever digital premiere event for a movie of this scale in India. Bringing fans closer to the action than ever before, audiences will have the unique opportunity to watch the film alongside the cast in a special watch party experience on JioHotstar. One of the biggest and most anticipated films of the year, Dhurandhar The Revenge (Raw…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நடிகர் ரவி தேஜாவின் முதல் தமிழ்–தெலுங்கு இருமொழிப் படம் ‘இருமுடி கட்டு’! தந்தை–மகள் பாசம், ஆன்மிகம் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான படைப்பாக உருவாகியுள்ளது!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தனது ஒவ்வொரு படைப்பின் மூலமும் பான் இந்திய ரசிகர்களுக்கு பிரம்மாண்ட மற்றும் புதிய சினிமா அனுபவத்தை கொடுத்து வருகிறது. பல்வேறு கதைக்களங்கள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பொழுதுபோக்கு என இந்நிறுவனம் தயாரிக்கும் படங்கள் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சென்றடைந்துள்ளது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தலைமையிலான இந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் படங்களின் அறிவிப்பு மற்றும் வெற்றிகள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது. ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ மற்றும் ‘டியூட்’ போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து, அடுத்தடுத்து பல படங்களை தயாரித்து வருகிறது. தற்போது அப்பா,மகள் பாசத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான ‘இருமுடி கட்டு’ படத்தைத் தயாரித்துள்ளது. பான் இந்திய நட்சத்திரமாக உருவெடுத்ததற்கு முன்னரே அனைத்து தரப்பு ரசிகர்களாலும் விரும்பப்பட்ட ரவி…
Read Moreதிரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.
ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது…
Read Moreஹரிஷ்னி பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு!!!
தமிழ் திரையுலகிற்கு விறுவிறுப்பும், பரபரப்பும் நிறைந்த ஒரு புதிய சினிமா அனுபவத்தை வழங்கும் வகையில், ஹரிஷ்னி பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது புதிய திரைப்படமான “தி ஒன் : வித்தின் யூ” படத்தின் டைட்டில் டீசரை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. கோபால் பாலகிருஷ்ணன் மற்றும் சிவா ராமநாதன் தயாரிக்கும் இப்படம், மனித வாழ்க்கையின் பல்வேறு உணர்வுப்பூர்வமான தருணங்களை ஒருங்கிணைக்கும் சக்திவாய்ந்த படைப்பாக உருவாகியுள்ளது. ஆதிரன் ராக்கெப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள “தி ஒன் : வித்தின் யூ”, ஹைப்பர்லிங்க் ஆக்ஷன் டிராமா திரில்லர் வகையைச் சேர்ந்த திரைப்படமாகும். ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத மனிதர்களின் வாழ்க்கை, விதி, சூழ்நிலை மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் ஆகியவற்றின் மூலம் எவ்வாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைகின்றன என்பதை இப்படம் சுவாரஸ்யமாக ஆராய்கிறது. கோயம்புத்தூரின் மேற்கு தொடர்ச்சி மலைகளின் கண்கவர் பின்னணியில் அதே நேரத்தில் கணிக்க…
Read More’சினிமாயணம் டூ சி.எம் ஆசனம்’ முதல்வர் விஜய்யை பாராட்டிய நடிகர் பார்த்திபன்
கருத்துக் கணிப்புகளுக்கு கடுக்காய் கஷாயம் கொடுத்து விட்டு, மக்களின் ஏகோபித்த ஆதரவோடு ஆட்சியமைத்து, AM முதல் PM வரை ஒரு சாதாரண அரசு அலுவலராகவே பணியாற்றும் ஒரு CM ! சினிமா ஒரு சொகுசு சொர்க்கபுரி. சகல சௌகர்ய விமானத்தில் பல வருடம் பயணித்தவர் சட்டென மாறிய வானிலைப் போல CM நாற்காலியில் அமர்ந்ததுமே தன்னை மிகுந்த பொறுப்புள்ளவராக பொருத்திக் கொள்வது சாத்தியமா? சத்தியமாய் சந்தேகம் மேலெழும். சினிமாவிலிருந்து சென்றவர் என்பதால் ஒரு செல்ல ப்ரியம் கலந்த கர்வத்துடன் கூடிய மகிழ்ச்சியுடன் சந்தித்தேன் நம் மாண்புமிகு விஜய் அவர்களை. புகைப்படம் எடுக்கையில் தோளின் மீது கை வைக்கையில் “ கை போட்டுக்கலாமா?”என்றார் பணிவாக. “சார்ர்ர்! என்ன சார் நானில்லை உங்ககிட்ட கேட்கனும்” என்றேன் “போடுங்க” என்று அவரே என் கையை இழுத்து போட்டுக் கொண்டார். திரையை விலக்கி…
Read MorePopular actors including Ujjwal Chopra, Rajneesh Duggal, Piyush Sahdev, Zaan Khan and Gautam Vig will be seen as leading faces in Quick TV’s expanding micro-drama slate
Mumbai, 2nd June 2026: Quick TV, part of ShareChat & Moj – India’s leading homegrown social media company, broadens its storytelling universe with an exciting new slate of high-intensity micro-drama originals set to premiere this June. Expanding its diverse content library and talent stable, the platform is bringing audiences a powerful mix of revenge thrillers, emotional family sagas, action dramas, romantic scandals, and suspense-filled narratives starring actors such as Ujjwal Chopra, known for acclaimed shows such as P.O.W. – Bandi Yuddh Ke and The Family Man, Rajneesh Duggal, formerly seen…
Read Moreகௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவு; பின்னணி பணிகள் தொடக்கம்
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அரசியல் ஆக்ஷன் திரைப்படமான ‘ப்ளடி பாலிடிக்ஸ்’, இதில் கதாநாயகனாக கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ளார். இப்படத்தின் முழுமையான படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதுடன், தற்போது திரைப்படம் பின்னணி (Post-Production) பணிகளுக்குள் நுழைந்துள்ளது. புகழ்பெற்ற இயக்குநர் ராஜு முருகனின் நீண்டகால உதவியாளரான அறிமுக இயக்குநர் தீனா ராகவன் இயக்கும் இந்தப் படம், அதன் தாக்கமிக்க தலைப்பு டீசர் வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கி வருகிறது. கௌதம புத்தரின் சிந்திக்கத் தூண்டும் மேற்கோளுடன் தொடங்கிய அந்த டீசர், தீவிரமான அரசியல் பின்னணி, அதிரடியான காட்சிகள், ஆழமான உணர்வுகள் மற்றும் ராஜு முருகன் எழுதிய சக்திவாய்ந்த வசனங்களால் நிரம்பிய ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது. படக்குழுவிற்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ள இந்த தருணத்தில், திட்டமிட்ட அனைத்து படப்பிடிப்புகளையும் வெற்றிகரமாக முடித்துவிட்டு திரைப்படம் தற்போது…
Read Moreதிரைப்பட நடிகர் ஜெ.எம்.பஷீர் வேண்டுகோள்!
தேவர் திரைப்பட நடிகர் ஜெ. எம்.பஷீர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் உலக அதிசய தலைவா..! ஒரிஜினல் சிறுபான்மை இன காவலரே வரும் ஜுன்5 சென்னை திருவல்லிக்கேணியில் பழமை வாய்ந்த பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள கண்ணியமிக்க காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாள் அன்று அவரது சமாதிக்கு வந்து தங்களது பொற்கரங்களால் பொன்னாடை போத்திட வேண்டுகிறோம் தமிழக அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கூட்டணி ஆட்சி அமைத்து காயிதே மில்லத் தொடங்கிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை ஆட்சியில் பங்குபெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் ஒரே தலைவர் நீங்கள்தான். நாளுக்கு நாள் தங்களது புகழ் கூடிக்கொண்டே போகின்றது. உங்களது வாக்கு அப்படியே பலிக்கின்றது. நடக்கப் போவதை தீர்க்கதரிசனத்துடன் முன்கூட்டியே கூறுகின்ற ஆற்றல் படைத்த தீர்க்கதரிசினி நீங்கள். இஸ்லாமிய பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என்று…
Read Moreபாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ராம் சக்ரி இயக்கத்தில் சமுத்திரக்கனி, கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் உருவான ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தை அமேசான் பிரைமில் குடும்பத்துடன் கண்டு களிக்கலாம்
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம், ஜூன் 3, 2026 அன்று அமேசான் பிரைம் வீடியோ ஒடிடி தளத்தில் வெளியாகிறது. பாத்வே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் சக்ரி எழுதி இயக்கியுள்ள இத்திரைப்படம், நிதி நெருக்கடியிலிருந்து தப்பிப்பதற்காக தனது முதலாளியின் காரை யாருக்கும் தெரியாமல் டாக்ஸியாக இயக்கும் ஓட்டுநர் ஒருவரின் வாழ்க்கையை திரையில் காட்டுகிறது. பண மற்றும் மனப் போராட்டங்களுக்கு நடுவே ஒரு மனிதன் எதிர்கொள்ளும் சவால்களை உணர்வுப்பூர்வமாக படம் பிடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். லட்சுமி பிரியா சந்திரமௌலி மற்றும் அபிநயா ஆகியோரின் பங்களிப்பும் படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. கார்மேனி செல்வம், படம் முடிந்த பிறகும் பார்வையாளர்களின் மனதில் நீடிக்கும் ஒரு…
Read MoreSR PRODUCTIONS தயாரிப்பில், “அண்டர் – 18” (Under – 18) – பட பூஜை விழா !!
மெட்ராஸ்காரன்படத்தின்வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ்தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் அசோசியேட்இயக்குநராக பணியாற்றிய இயக்குநர் கார்த்திக் பெருமாள் சாமி இயக்கத்தில், கிச்சாசுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படமான “அண்டர் – 18” (Under – 18) படத்தின் பூஜை விழா, படக்குழுவினருடன்திரையுலகின் முன்னணி பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதேநடைபெற்றது. இந்நிகழ்வினில்… தயாரிப்பாளர் ஜெகதீஸ்பேசியதாவது.. SR PRODUCTIONS சார்பில் இரண்டாவது படமானஅண்டர் – 18திரைப்படத்தின்பூஜைக்கு வருகை தந்த பத்திரிகையாளர்கள், ஊடக நண்பர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள்அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்தப்படத்தின்தொடக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என் நண்பர் சாய் பரத் தான் எனக்கு இயக்குநரை அறிமுகப்படுத்தினார். கார்த்திக் பெருமாள் சாமி அவர்கள், இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுடன் பொல்லாதவன் முதல் அரசன் வரை முதல் உதவி இயக்குநராகவும், இணை இயக்குநராகவும்பணியாற்றியவர்.…
Read More