இசைக் கலைஞர்கள் ஜி.வி.பிரகாஷ், அஸ்வின் கணேஷ் பங்களிப்பில் இசை சுனாமியாக இறங்கும் ‘ட்ராப் சிட்டி’ படத்தின் பாடல்! ” ட்ராப் சிட்டி ” என்கிற படத்துக்கு, அஸ்வின் கணேஷ் இசையமைத்துள்ளார். கைபா ஃபில்ம்ஸ் தயாரிக்கும் ட்ராப் சிட்டி என்கிற படத்துக்கு, தயாரிப்பாளர், படைப்பாளி, இசையமைப்பாளர் எல்லாவற்றையும் தாண்டி தொலைநோக்கு பார்வை கொண்ட இளைஞர் என்ற அடையாளம் கொண்ட தி ஏடிஜி (அஸ்வின் கணேஷ்) இசையமைத்துள்ளார். இந்தப் பாடல்களை சோனி மியூசிக்கின் தி ஆர்சர்ட் நிறுவனம் உலகமெங்கும் வெளியிடுகிறது. ட்ராப் சிட்டியின் பாடல்கள் ரசிகர்கள் மீது இசை சுனாமியாக இறங்கி அவர்களை ஆர்ப்பரிக்கச் செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தப் படத்தில் முதன்மைத் தனிப்பாடலான, ‘பேரனாய்ட்’ (அச்ச உணர்வு) பாடலில் அட்லான்டாவைச் சேர்ந்த ராப் இசைப் பாடகி சா-ராக், ஆஸ்கர் விருது வென்ற நடிகரர்…
Read MoreCategory: திரைப்படங்கள்
திரையரங்குகள் நிறையட்டும்.சிலம்பரசன் TR
திரையரங்குகள் நிறையட்டும்.சிலம்பரசன் TR இனிய புத்தாண்டை தொடங்கியிருக்கும் சினிமா ரசிகர்களுக்கும், தமிழ் மக்களுக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்! “ஈஸ்வரன்” பொங்கல் தினத்தன்று வெளிவர இருக்கிறது. மிக முக்கியமாக இந்தப் படம் வெகு குறுகிய காலத்தில் தயாரானதே திரையரங்குகளின் மீட்சிக்காகத்தான். திரையுலகமே முடங்கிவிட்டது. ஆன்லைன் வெளியீடுகள் ஓரளவு காப்பாற்றி வந்தாலும், திரையரங்குகள் திருவிழா கோலம் பூண வேண்டியது அவசியம். அதற்காகத்தான் இந்தக் கொராணா காலத்திலும் வெகுபிரயத்தனப்பட்டு, உயிரைப் பணயம் வைத்து நடித்து முடித்து, தொழில் நுட்ப வேலைகள், டப்பிங் எல்லாம் செய்யப்பட்டது சாதாரண முயற்சியல்ல. இதற்காக மெனக்கிட்ட ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். அதேசமயம் அண்ணன் விஜய் அவர்கள் படம் முடித்து ஒரு வருடம் ஆகியும் மாஸ்டர் படம் திரையரங்கிற்கு மட்டுமே வரவேண்டும் என உறுதியாக இருந்தார். அது தன்னை உருவாக்கிய, அந்த மீடியமிற்கு…
Read More” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. திரௌதி படத்தின் இயக்குனர் மோகன் G இயக்கும் ” ருத்ர தாண்டவம் ” படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. G.M.Film Corporation பட நிறுவனம் சார்பில் சிறு முதலீட்டில் தயாரிக்கப்பட்டு மாபெரும் வசூலை அள்ளிகுவித்த திரௌபதி படத்தை தொடர்ந்து தற்போது அதே நிறுவனம் தயாரிக்கும்இரண்டாவது படம் ” ருத்ர தாண்டவம்” மோகன் G இயக்கி தயாரிக்கும் இந்த படத்தில் நாயகனாக ரிஷி ரிச்சர்டு நடிக்கிறார். சின்னத் திரை நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமான தர்ஷா குப்தா கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதன் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது. திரௌபதி படத்தை வெளியிட்ட 7 G ஃபிலிம்ஸ் சிவா இந்த படத்தையும் உலக முழுவதும் வெளியிடும் உரிமையை பெற்றுள்ளார். பழைய வண்ணாரப்பேட்டை படத்தின் ஒளிப்பதிவாளர் பரூக் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு…
Read More” J ” படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன்
” J ” படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன். J படத்தின் தயாரிப்பாளர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் புதிய பரிமாணத்துடன் புத்தாண்டை வரவேற்கவுள்ளார். ஜெ ( J A MYSTIC) இந்த புதிய திரைப்படத்தில் தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பளர் சங்கத் தேர்தலில் பெருவெற்றி பெற்று தயாரிப்பாளர்.சங்க செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் மாருதி பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தில் 6 வது தயாரிப்பாக பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறார்.. திரு ஞானசேகர்..( TOUCH SCEEN ENTERTAINENT) திரு எம்.எஸ். முரளி.. (ஓம் ஷீரி சாய் இன்வென்ஷன்ஸ்) .. இணைதயாரிப்பாளார்களாக இத்திரைப்படத்தில் பங்கேற்கிறார்கள் மனித உணர்வுகளின் வெளிப்பாடாக அமையவுள்ள இத்திரைப்படத்தில் கிஷோர்(பொல்லாதவன்) ஹாரிஷ் பெராடே( மெர்சல்) இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்க.. பொம்மு லக்ஷ்மி, நேகா, மற்றும் பலர் நடிக்கின்றனர்.. விலங்குகளும் பங்கேற்க உள்ள இத்திரைப்படம் ஒரு ஆக்ஷன் சஸ்பென்ஸ்…
Read Moreமாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு!
மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் குஷ்பு பாராட்டு. சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் முரளி ராமசாமி : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு! January 1, 2021 சிறிய தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் முரளி ராமசாமி : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை குஷ்பு பாராட்டு! ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது .அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , செயலாளர் ,துணைத்தலைவர் , பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்…
Read Moreவைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்
வைரலாகும் ” அழகுத்தளிரே ” (லிரிக்கல் வீடியோ) பாடல்.. ஆன்லைனில் வைரலாகும் சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் “அழகுத்தளிரே” (லிரிக்கல் வீடியோ) பாடல் புத்தாண்டு தினமான நேற்று சின்னஞ்சிறு கிளியே திரைப்படத்தின் முதல் பாடலான அழகுத்தளிரே நடிகை தன்ஷிகா அவர்களால் வெளியிடப்பட்டது, தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை அழகியலோடு உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது இப்பாடல் இந்நிலையில் நேற்று மாலை ஆறு மணியளவில் வெளியிடப்பட்டது. வெளிவந்த சற்று நேரத்தில், சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. ஆனந்த யாழை, கண்ணான கண்ணே வரிசையில் இப்பாடலும் தந்தை மகள் பாசத்தை உணர்த்தும் வகையில் வெளிவந்துள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
Read MorePROக்கள் மரக்கன்று நடப்பட்டன
PROக்கள் மரக்கன்று நடப்பட்டன. புத்தாண்டையொட்டி PROக்கள் பிரசாத் லேப் வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டன புத்தாண்டையொட்டி PROக்கள் V4 Team டைமண்ட் பாபு, ரியாஸ் அகமது, சிங்கார வேலு ஆகியோருக்கு ‘ராயல்’ பிரபாகர் மரக்கன்று நட்டு வாழ்த்த, கன்றுகள் பிரசாத் லேப் வளாகத்தில் நடப்பட்டன!
Read More” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் “
” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் ” கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார். மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது…
Read More‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்
‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்”
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில்…
Read More