Dubbing work of * AV 31 * commenced this morning in Chennai. Arun Vijay’s energetic enthusiasm as the actor proceeds briskly with one of the most important films in his career. With the shooting of his upcoming film tentatively titled ‘AV 31’, directed by Arivazhagan recently wrapped up, the dubbing works commenced this morning in Chennai with a simple ritual ceremony. Ever since the announcement of this film happened, the expectations have been phenomenal among the trade circles and general audiences as well. With the Arun Vijay-Arivazhagan duo…
Read MoreCategory: திரைப்படங்கள்
மீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது
மீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது. அதிரி புதிரியாக அதிரடியாக அட்டகாசமாக அமர்க்களமாக ரசிகர்களின் அன்பான வேண்டுகோளுக்காக மீண்டும் அஜித் IN & AS பில்லா மார்ச் 12ஆம் தேதி வெளியாகிறது அஜித் கதாநாயகனாக நடித்த “பில்லா” திரைப்படம் 2007 ஆம் ஆண்டில் வெளியாகியது விஷ்ணுவர்தன் இயக்கிய அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்தவர் நயன்தாரா. பிரபு ரகுமான் சந்தானம் ஜான் விஜய் ஆகவே நடித்திருந்த அந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நமிதா நடித்திருந்தார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜாவின் இசையில் உருவான “பில்லா” முழுக்க முழுக்க மலேசியாவிலே படமாக்க பட்டது ஆனந்தா பிக்சர் சர்க்யூட் என்ற நிறுவனத்தின் சார்பில் எல்.சுரேஷ் தயாரித்த இந்தத் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்து…
Read Moreதிரிஷ்யம் 2’ தமிழ் பதிப்பை ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர்
திரிஷ்யம் 2’ படத்தின் தமிழ் பதிப்பை ராஜ்குமார் தியேட்டர்ஸ் சார்பில் ராஜ்குமார் சேதுபதி ,ஸ்ரீ பிரியா ராஜ்குமார் மற்றும் ஆண்டனி பெரும்பாவுர் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். Official Press Release from Rajkumar Theatres Rajkumar Sethupathy வெங்கடேஷ்-மீனா நடிக்க தெலுங்கில் தயாராகும் திரிஷ்யம்-2 மலையாள சூப்பர் ஹிட் திரைப்படமான ‘திரிஷ்யம்’-ன் இரண்டாம் பாகமான ‘திரிஷ்யம்-2 ’ வெள்ளியன்று வெளியாகி பெரும் பாராட்டுதல்களை பெற்றுவரும் நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்த சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ‘திரிஷ்யம்’ முதல் பாகத்தை தெலுங்கில் ரீமேக் செய்த அதே குழு, இரண்டாம் பாகத்தின் ரீமேக்குக்கும் தயாராகிறது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில், வெங்கடேஷ், மீனா, நதியா, நரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ‘திரிஷ்யம்’ திரைப்படங்களை மலையாளத்தில் இயக்கியதும் ஜீத்து ஜோசப் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் பூஜை…
Read MoreActress Abitha Venkat
Actress Abitha Venkat. The recent Tamil releases C/O Kadhal and Kamali from Nadukkaveri are bound to excellent reception among general audiences and critics. With positive word of mouth, the occupancy in theatres for these films is gradually increasing. In particular, actress Abitha Venkat has become the center of attraction for her beautiful screen presence and naturalistic performance in both movies, which is specifically mentioned in all reviews. “This is a dream come true moment for me,” says Abitha Venkat, who continues to add, “It’s not just me, but for…
Read More6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy”
6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy”. நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ள ’The Mosquito Philosophy’ வாழ்க்கையை உள்ளபடி அப்படியே காட்சிப்படுத்தி எடுக்கப்பட்ட படம் The Mosquito Philosophy. தற்போது 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்படம் நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப் படங்களுடன் போட்டியிட களமிறங்கியுள்ளது. அப்பட்டமான நிதர்சனத்தை உள்ளடக்கிய இப்படம் காலங்காலமாக தமிழ் சினிமாவில் வேரூன்றியுள்ள புனைவுக் கதை சொல்லல் வடிவத்துடன் மோதுவது அனைவரின் எதிர்பார்ப்பினையும் கூட்டியுள்ளது. தன் குறுகிய திரை நேரத்தையும் குறைந்த பட்ஜெட்டினையும் சுமந்தபடி தமிழ் சினிமாவின் பிரமாண்டங்களுக்கு இடையே இச்சிறிய கொசுவின் தத்துவம் பறக்கவுள்ளது. இத்திரைப்படம்…
Read MoreAishwarya Dutta sparks off enchantment with her new sizzling looks shedding 13Kgs
Aishwarya Dutta sparks off enchantment with her new sizzling looks shedding 13Kgs. With sheer dedication and passion for acting, Aishwarya Dutta has been pushing the bars and is experimenting with new roles and scripts. Besides, she has shed 13Kgs for her role in anthology based film ‘SSHHH…’ Currently, she has lined up 7 projects that include Aleka (Bigg Boss fame Aari in the lead role), PUBG, Koodavan, Kanni Theevu, Kettavanu Per Edutha Nallavanda, an untitled film with director Balaji Mohan in lead role and Milir. With all these films set…
Read Moreஇயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம். ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம்…
Read Moreதயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல்
அசத்தப் போகும் ‘அரக்கியே’ பாடல். ‘கொரோனா கண்ணாளா’ மூலம் ஊரடங்கையும் தாண்டி இதயங்களுக்குள் நுழைந்த குழுவின் முக்கிய உறுப்பினர்கள், தற்போது ‘அரக்கியே’ என்னும் பாடலின் (சிங்கிள்) மூலம் அடுத்த ‘அட்டாக்’-க்கு தயாராக உள்ளனர். 2020 பிப்ரவரி 12-ம் தேதி இப்பாடல் வெளியாகவுள்ளது. முதல் இசை வீடியோ 22 லட்சம் பார்வைகளை கடந்த நிலையில், ஈடிஎம் எனப்படும் மின்னணு நடன இசை மற்றும் டீப் ஹவுஸ் ஆகிய புதிய முறைகளை கையாண்டு, புத்துணர்ச்சி மிக்க தமிழ் இசை காணொளிகளை உருவாக்க இக்குழு முயன்று வருகிறது. உண்மைக் காதலின் உயிர்ப்பு பற்றி காதலர்களின் கருத்து பரிமாறல்களே ‘அரக்கியே’ பாடலின் அடிநாதமாகும். ‘கொரோனா கண்ணாளா’ பாடலை பாடி, நடித்த அமிதாஷ், ‘அரக்கியே’ சிங்கிளையும் பாடி, அதில் தோன்றியும் உள்ளார். யார் இந்த அமிதாஷ் என்று கேட்பவர்களுக்காக: ‘வேலையில்லா பட்டதாரி’ மூலம் அறிமுகமான…
Read Moreபிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்
பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல். ‘சின்ன மச்சான்…’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே. உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய…
Read More