ஏஸ் – திரை விமர்சனம்

மலேசியாவில் நடக்கும் கதை. காதலியின் பணத் தேவைக்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் நாயகன், அதன் பின் ஏற்படும் பிரச்சினைகளை சமாளித்து காதலியை கைப்பிடிக்க முடிந்ததா என்பது அதிரடி களத்தில் சொல்லப்பட்ட நகைச்சுவை மேளா. வேலை தேடி மலேசியா சென்று யோகி பாபு தயவில் கிடைத்த வேலையில் அமரும் நாயகன் விஜய்சேதுபதிக்கு எதிர்வீட்டு நாயகி ருக்மணிவசந்த் மீது கண்டதும் காதல். காதலிக்குப் பெரிய அளவில் பரிசு கொடுத்து கவர நினைத்தவர், அதற்காக பிரபல ரவுடியுடன் சூதாடி கடன் படுகிறார். கடனை அடைக்க வங்கிக் கொள்ளையில் ஈடுபடுகிறார். இந்தக் கொள்ளை விவகாரம் காதலிக்கு தெரிந்த நிலையில் காதலியே போலீசில் காட்டிக் கொடுத்தாரா? அல்லது வங்கி கொள்ளையில் ஈடுபட்ட நாயகனை மலேசியா காவல்துறை கண்டு பிடித்ததா என்பதை கலகல பாணியில் சொல்லி இருக்கிறார்கள். நாயகனாக வரும் விஜய் சேதுபதிக்கு…

Read More

ஸ்கூல் – திரை விமர்சனம்

ஜாதி மதம் இல்லாத சமுதாயம் உருவாக ஒரு பள்ளிக்கூட பின்னணியில் இருந்து கதை சொல்லி இருக்கிறார்கள்,சற்று ஆழமாகவே.இரண்டாம் இடத்தில் இருக்கும் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், தங்கள் பள்ளி மாணவர்களை மனதளவில் தயார் செய்கிறார். அதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகமும் எழுதுகிறார். ஆனால், அந்த புத்தகத்தை படிக்கும் மாணவர்கள், எதிர்மறை சிந்தனைக்கு ஆளாகிறார்கள். வெற்றி மட்டுமே வாழ்க்கை. இல்லை எனில் அந்த வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லை என்று அவர் அந்த புத்தகத்தில் சொன்ன கருத்து மாணவர்களை தற்கொலை வரை அழைத்துச் செல்கிறது. இதற்கிடையே, அந்த புத்தகம் மர்மமான முறையில் எரிக்கப்படுவதோடு, பள்ளியின் மாணவர், ஆசிரியர் என சிலர் உயிரிழக்கவும் செய்கிறார்கள். இது கண்ணுக்கு தெரியாத உருவம் செய்யும் வேலை என்று பள்ளி ஊழியர்கள் சொல்ல, காவல்துறை அதிகாரி கே.எஸ்.ரவிக்குமார்…

Read More

இளம் கலைஞர்களுக்கு வாய்ப்பு.. தயாரிப்பாளர் அவதாரம் எடுத்த நடிகர் யாஷ்-ன் தாய் புஷ்பா அருண்குமார்

ராக்கிங் ஸ்டார் யாஷ்-ன் தாயார் புஷ்பா அருண்குமார் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்திருக்கிறார். பி.ஏ. புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படத்திற்கு “கொத்தாலவாடி” என தலைப்பிடப்பட்டு இருக்கிறது. புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கும் குறிக்கோளுடன் பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டு இருக்கிறது. நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் மனைவி பரவதம்மா ராஜ்குமார் போன்று புஷ்பா அருண்குமார் இளம் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளார். தற்போது கன்னட திரையுலகில் பயணத்தை தொடங்கியுள்ள பி.ஏ. புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் படங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளனர். தயாரிப்பாளர் புஷ்பா அருண்குமார் தயாரிக்கும் முதல் திரைப்படமான “கொத்தாலவாடி”-இல் பிருத்வி அம்பார் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக காவ்யா ஷைவா நடித்துள்ளார். இந்தப் படத்தை இயக்குநர் ஶ்ரீராஜ்…

Read More

விண்வெளி அறிவியல் கண்காட்சியை ஆஷ்ரம் பள்ளி வளாகத்தில் ரஜினிகாந்த் – லதா ரஜினிகாந்த் பார்த்தார்கள்.!

ஸ்பேஸ் டெஸ்க் கிரியேஷன்ஸ் என்ற அமைப்பின் சார்பில் வேளச்சேரியில் உள்ள தி ஆஸ்ரம் பள்ளி யில் ” விண்வெளி அறிவியல் பாடம்” தொடர்பான கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளனர். இதனை திரு. ரஜினிகாந்த் மற்றும் திருமதி. லதா ரஜினிகாந்த் இருவரும் பார்வையிட்டு வாழ்த்தினார்கள். இந்த அறிவியல் கண்காட்சியை பள்ளி மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கண்டு களிக்கலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. முற்றிலும் அனுமதி இலவசமாகும் . அடுத்த மாதம் (ஜூன்) 10 ஆம் தேதி வரை பார்த்து ரசிக்கலாம். இந்த கண்காட்சியில் ராக்கெட் மற்றும் தொலை நோக்கி உருவாக்கம், திறந்தவெளி திரையரங்கம், நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்கிய பகுதியின் மாதிரி அறை , நிலா வடிவிலான பலூன், வான் பொருட்களை காணுதல், கோளரங்கம், கோள்களின் கண்காட்சி என ஏராளமான விண்வெளி அதிசயங்கள்…

Read More

பேட்மிட்டன் வீராங்கனை டூ நடிகை: குயின்சி ஸ்டான்லி!

தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையான குயின்சி ஸ்டான்லி, மாடலாகவும், நடிகராகவும், ரியாலிட்டி ஷோ பிரபலமாகவும் மாறி, இந்திய சினிமாவில் மிகவும் நம்பிக்கைக்குரிய புதிய நட்சத்திரமாகவும் இருக்கிறார். விளையாட்டு, ஃபேஷன் மற்றும் பொழுதுபோக்கு உலகங்களை இணைக்கும் தனித்துவமான பயணத்துடன், குயின்சி தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். தனது பயணம் குறித்து குயின்சி பகிர்ந்து கொண்டதாவது, “ஆரம்ப காலத்தில் நான் தேசிய அளவிலான பேட்மிண்டன் வீராங்கனையாக என் பயணத்தைத் தொடங்கினேன். பின்னர், கிரியேட்டிவ் துறையான மாடலிங் துறையிலும் அடியெடுத்து வைத்தேன். அது என்னை நடிப்புத் துறைக்கும் கொண்டு சென்றது. இசை வீடியோக்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்த பிறகு எனக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ அமைந்தது” என்றார். தொலைக்காட்சியில் அவரது பயணம் அடுத்து சினிமாவுக்கும் கூட்டி சென்றது. அந்த அனுபவம் பற்றி பேசியபோது, “சீரியல்களில் பணிபுரிவது எனக்கு…

Read More

“இந்தக் கதைக்கரு காலம் தாண்டி நிலைத்திருக்கும்” -கராத்தே கிட் – படங்களைப் பற்றி ரால்ஃப் மாக்கியோ!!

கராத்தே கிட் – படங்களைப் பற்றி ரால்ஃப் மாக்கியோ பேசும் போது, “இந்தக் கதைக்கரு காலம் தாண்டி நிலைத்திருக்கும்” என்கிறார். கராத்தே கிட்: லெஜெண்ட்ஸ் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருக்கும் வேளையில், ரால்ஃப் மாக்கியோ மீண்டும் டேனியல் லாருசோவாக இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இந்த முறை, ஜாக்கி சானின் கதாபாத்திரமான திரு ஹானுடன் இணைந்து, ஹானின் உறவினர் லி ஃபாங்-ஐ, நியூயார்க் நகரில் நடைபெறும் ஒரு மிக முக்கியமான போட்டிக்காக கராத்தே மற்றும் குங்க்ஃபூ ஆகிய இரண்டும் கலந்த பயிற்சிகளை அளிக்கிறார். இந்தத் தொடரில் மீண்டும் பங்கேற்கும் அனுபவம், கடந்த காலத்தைப் போற்றும் விதமாகவும், கதையை முன்னோக்கி நகர்த்தவும் தான் என்று ரால்ஃப் கூறுகிறார். “இந்தத் தொடரையும், இந்தக் கதாபாத்திரத்தையும் பாதுகாப்பதில் நான் எப்போதும் கவனமாக இருந்திருக்கிறேன்.மேலும் இந்தக் கதாபாத்திரங்களின் வளர்ச்சியும், முதல் படத்தின் கருவும், இன்னும்…

Read More

நடிகராக அறிமுகமாகும் தயாரிப்பாளர்! அங்கீகாரம் படத்தில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்..

ஸ்வஸ்திக் விசன்ஸ் தயாரிப்பில், கதை நாயகனாக அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் (KJR) நடிக்க, இயக்குனர் பா.இரஞ்சித்திடம் துணை இயக்குனராக பணிபுரிந்த JP.தென்பாதியான் இயக்கத்தில் உருவாகும் ‘ அங்கீகாரம் ‘ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. பல உண்மை சம்பவங்களின் அடிப்படையில், தடகள விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வரும் இத்திரைப்படம், விளையாட்டு வீரர்களின் இன்னல்களையும், விளையாட்டுத்துறையின் அவலங்களையும் முன்னிறுத்துகிறது. இந்த திரைப்படத்தில் அறம், க/பெ ரணசிங்கம், டாக்டர், அயலான் போன்ற கதையம்சம் உள்ள திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் K.J.R கதையின் நாயகனாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. அவருடன் இணைந்து சிந்தூரி விஸ்வநாத் , விஜி வெங்கடேஷ், ஆண்டனி, ரங்கராஜ் பாண்டே, மன்சூர் அலிகான், மோகன்ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு A.விஸ்வநாத், சண்டை காட்சி பீட்டர் ஹெயின், படத்தொகுப்பு ஷான் லோகேஷ், கலை இயக்கம்…

Read More

இந்த வாரம் டெண்ட்கோட்டா-வில் அற்புதமான மூன்று திரைப்படங்கள் – சுமோ, வல்லமை, மற்றும் அம்..ஆ

இந்த வெளியீடுகள் மட்டுமில்லாமல் கடந்த வாரங்களில் டென்ட்கோட்டாவில் சமீபத்தில் வெளியான ஃபயர், ஜென்டில்வுமன், காதல் என்பது பொதுவுடைமை, மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், மர்மர், ட்ராமா, தருணம் மற்றும் பரவலாகப் பாராட்டப்பட்ட சிபி சத்யராஜ் நடிப்பில் Ten Hours உள்ளிட்ட பல தரமான குறிப்பிடத்தக்க படங்கள் இருக்கின்றன. மேலும் தலைசிறந்த 4k, Dolby Atmos தரத்தில் பார்க்கும்போது நமக்கு ஒரு படத்தை முழுமையாக ரசிக்க முடிகிறது.   இந்த வார படங்களின் சிறப்பம்சங்கள்: • SUMO – சிவா நடித்த வேடிக்கை நிறைந்த பொழுதுபோக்கு காமெடி, மற்றும் சுமோ-வுடன் சேர்ந்த அதிரடி அதகளம். • வல்லமை – பிரேம்ஜி அமரன் புத்துணர்ச்சியூட்டும் வேடத்தில் நடித்துள்ள ஒரு மனதைத் தொடும் படம் அப்பா மகள் பற்றிய வாழ்க்கை போராட்ட கதை • அம்..ஆ – தேவதர்ஷினி சேதன் நடித்த சிந்தனையைத்…

Read More

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம், ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில், சத்யராஜ், காளி வெங்கட் நடிப்பில், மிடில் கிளாஸ் வாழக்கையை பிரதிபலிக்கும், அழகான டிராமாவாக உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூன் 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் லுக் மூலம் ரசிகர்களிடம் பரபரப்பைக் கிளப்பியிருக்கும் இப்படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மிடில் கிளாஸ் வாழ்வியலை, அதன் அழகியலை, ஒரு மாறுபட்ட தளத்தில், அற்புதமாக காட்சிப்படுத்தியிருக்கும் இப்படம், அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. இப்படத்தில் சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம், பானுப்பிரியா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.…

Read More

Sony LIV-இன் KanKhajura-வில் Ashu ஆக மாறிய Roshan Mathew: “சில கதாபாத்திரங்கள்தான் உங்களைத் தேர்ந்தெடுக்கின்றன”

Sony LIV-இன் தரமான புதிய வெப் தொடரான KanKhajura-வில் Roshan Mathew, மௌனத்தில் புதைந்து கிடந்தும், கடந்தகால சம்பவங்களால் பயந்து கிடந்தும், யாராவது நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் Ashu என்ற கதாப்பாத்திரத்தில் களமிறங்குகிறார். இது பற்றி Roshan Mathew கூறும் பொழுது, “இது எனக்கு வெறும் ஒரு வேடம் மட்டுமல்ல; இது ஒரு அழைப்பு”. “இந்தக் கதாப்பாத்திரம் எளிதில் கிடைக்கக் கூடியது அல்ல என்பது எனக்குத் திடீரெனத் தெரிந்தது. என்னைச் சார்ந்த Ashu எப்படி இருப்பார் என்பதை கண்டுபிடிக்க அந்த வாய்ப்பை இழக்க விரும்பவில்லை,” என்கிறார் Mathew. மேலும் கண்களுக்கு புலப்படாத உணர்வுச் சிக்கல்களுக்கு அடியில் இருக்கிற Ashu-வின் கேரக்டர்தான் Roshan-ஐ இழுத்தது. மேலும் இந்தக் கதாபாத்திரம் பற்றி கூறும் பொழுது, “அவன் வித்தியாசமான முறையில் நடந்தாலும், உண்மையில் தெளிவான மனிதன். அவனுக்கு…

Read More