“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்”- நடிகர் ராணவ்!

சின்னத்திரையில் நடித்தாலும் சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களின் அன்பை உணர்வுப்பூர்வமாக பெறுவார்கள். அந்தவகையில், ‘பிக் பாஸ் சீசன்8’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வெகு விரைவில் அன்பை பெற்றவர் நடிகர் ராணவ். இந்த பிரபல்யமும் திறமையும் அவரை பல புதிய படங்களுக்கு இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் தேர்வாக மாற்றியது. அந்த வகையில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில், ரொமாண்டிக் ஜானரில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். ஏப்ரல் 24 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராணவ் பகிர்ந்து கொண்டதாவது, “காந்தி கிருஷ்ணா சாரின் இயக்கத்தில் அறிமுகமாவது எனக்கு கனவு நனவான தருணம். தமிழ் சினிமாவில் அவரது பயணம் இன்ஸ்பயரிங்கானது மட்டுமல்ல, மனித உணர்வுகளை கொண்டாடும்படியான படங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். குறிப்பிட்ட இடைவெளிக்கு பிறகு அவருடைய…

Read More

பரசுராம ஜெயந்தியின் புனிதமான தருணத்தில், ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது அடுத்த பிரம்மாண்டம் மகா அவதார் பரசுராம் அறிவிப்பு

இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து சினிமா அளவு மற்றும் கதைசொல்லலை மறுபரிமாணம் செய்து வருகிறது. ராஜகுமாரா, கே.ஜி.எஃப்., காந்தாரா, சலார் மற்றும் சமீபத்தில் மகா அவதார் நரசிம்மா போன்ற பெரிய வெற்றி படங்களின் மூலம் தனது புகழை நிலைநாட்டியுள்ள இந்த நிறுவனம், தற்போது மேலும் ஒரு அத்தியாயத்தை அறிவித்துள்ளது. “மகா அவதார் பரசுராம்” படத்தை இயக்குநர் அஷ்வின் குமார் இயக்குகிறார். இந்தப் படம் க்ளீம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாராகிறது. இந்தப் படம் டிசம்பர் 2027-இல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு, ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தனது லட்சியமான “மகா அவதார் சினிமாடிக் யுனிவர்ஸ்”-ஐ அறிவித்து நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த யுனிவர்ஸின் அடுத்த குறிப்பிடத்தக்க படியாக மகா அவதார் பரசுராம் உருவாகிறது. இது பிரம்மாண்டமான மற்றும்…

Read More

“பீட்சா பாய்ஸ்” படம் இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது!!

SEVEN HILLSS CINE CREATIONS நிறுவனத்தின் சார்பில் ஷங்கர் KN மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான “பீட்சா பாய்ஸ்”, இன்று எளிமையான மற்றும் கோலாகலமான பூஜையுடன் இனிதே துவங்கியது. இப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்குகிறார். இவர் இப்படத்திற்கு இசையையும் அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கதாநாயகனாக சிவம் சங்கர், கதாநாயகியாக நேகா நடிக்கின்றனர். பீசா ரெஸ்டாரண்டில் பணிபுரியும் ஐந்து இளைஞர்கள், புதிய பீட்சா ஐடியாவை உருவாக்கி அதில் வெற்றி பெற போராடுவது தான் இப்படத்தின் மையக்கரு. அவர்கள் சந்திக்கும் சவால்கள், அதனை எதிர்கொண்டு வெற்றி பெறும் பயணம் ஆகியவை காமெடி, செண்டிமெண்ட் மற்றும் ஆக்சன் அம்சங்களுடன் கூடிய முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்தில் ஜிம்மி கலி, சிவா, காக்கா முட்டை ரமேஷ், அருள், சோப்ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.…

ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் முதல் திரைப்படமான சிங்கா படத்தின் டீசர், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ளது.

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், அனைத்து வயதினரையும் கவரக்கூடிய உணர்ச்சி மிகுந்த கதையாக உருவாகியுள்ளது. ராஜ துரை சிங்கம் இயக்கியுள்ள இந்தப் படம், வசந்த் மற்றும் சற்குணம் போன்ற முன்னணி இயக்குநர்களிடம் பயிற்சி பெற்ற அனுபவத்தை பிரதிபலிக்கிறது. “பர்பெக்ட்” குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தின் டீசர், காதல், நட்பு மற்றும் உணர்ச்சி நிரம்பிய தருணங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. வேலாயுதம் ராஜேந்திரன் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில், கயல் சந்திரன் கதாநாயகனாக நடித்து, கதையின் உணர்ச்சி மையமாகத் திகழ்கிறார். இவருடன் சிஜா ரோஸ், மீனாட்சி, ஆதித்யா கதிர் மற்றும் மலையாள நடிகர் அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் முதல் பாடலான ‘காதுக்குள்ளகுருவி’சமீபத்தில் வெளியாகி, அதன் இனிமையான மெலடி மற்றும் உணர்ச்சி ஆழம் காரணமாக…

Read More