இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வினில் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பேசியதாவது.., “இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரூபர்ட் ஐயா அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இது காலத்தின் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி என்று…
Read MoreAuthor: reporter
சூர்யா குரலில் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியீடு! “விஸ்வநாத் & சன்ஸ்” கொண்டாட்டம் தொடங்கியது!
“பட்டாம்பூச்சி / நேனோ பட்டர்ஃப்ளை” என்ற முதல் சிங்கிள் மூலம் இசை ரசிகர்களின் மனதை வென்ற “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படக் குழு, தற்போது மற்றொரு உற்சாகமான இசை விருந்தாக “தி வெட்டிங் சாங்” பாடலை வெளியிட்டுள்ளது. வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று, இந்த சீசனின் கொண்டாட்டப் பாடலாக இது பேசப்பட்டு வருகிறது. முழுக்க முழுக்க திருமணக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் குடும்ப பாசத்தை வெளிப்படுத்தும் இந்த பாடலில், சூர்யா மற்றும் மமிதா பைஜு தங்களது உற்சாகமான நடன அசைவுகளால் திரையை வண்ணமயமாக்கியுள்ளனர். குடும்பத்தின் பிரம்மாண்டமான திருமணத்தின் கொண்டாட்ட மனநிலையை அப்படியே ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. இந்தப் பாடலின் சிறப்பு அம்சமாக, நடிகர் சூர்யா தானே தனது குரலில் பாடியிருப்பது ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியமாக அமைந்துள்ளது. அவரது…
Read More1973 முதல் 2026ம் ஆண்டு வரை திரைத்துறையில் பங்காற்றி வரும் 125 நடன இயக்குநர்கள், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 38 நடனப் பள்ளி ஆசிரியர்கள் கௌரவிக்கப்படுகின்றனர்
ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணி கொண்ட ஆக்ஷன் திரைப்படமான “மண்டாடி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள விளம்பரப் பாடல் (Promo Song), வெறும் விளம்பரமாக மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மாபெரும் வைரல் அலையை உருவாக்கியுள்ளது. கதையின் கரடுமுரடான களத்தையும், ஆக்ஷன் உத்வேகத்தையும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் இப்பாடல், இணையவாசிகளின் பேரபிமானத்தைப் பெற்று வருகிறது. *டிஜிட்டல் தளங்களில் மாபெரும் சாதனை* இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில், ரசிகர்கள் மற்றும் பயனர்கள் உருவாக்கிய ரிக்ரியேஷன் வீடியோ மூலமாக மட்டுமே இப்பாடல் “75 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை” கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. பாடலின் ‘ஹுக் ஸ்டெப்’ நடன அசைவுகளைப் பின்பற்றி ஆயிரக்கணக்கானோர் நடனமாடி ரீல்ஸ்களைக்…
Read More“ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் வழங்கும் ‘மண்டாடி’ திரைப்படத்தின் அதிரடி விளம்பரப் பாடல் வெளியீடு
“செப்டம்பர் 10 உலகளாவிய திரையரங்கு வெளியீட்டை நோக்கிப் பாயும் ‘மண்டாடி’!” ஆர்.எஸ். இன்ஃபோடைன்மென்ட் (RS Infotainment) தயாரிப்பில், மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் விளையாட்டு பின்னணி கொண்ட ஆக்ஷன் திரைப்படமான “மண்டாடி” படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. படத்தின் சுவாரசியத்தை அதிகரிக்கும் வகையில் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ள விளம்பரப் பாடல் (Promo Song), வெறும் விளம்பரமாக மட்டுமல்லாமல் நாடு தழுவிய அளவில் மாபெரும் வைரல் அலையை உருவாக்கியுள்ளது. கதையின் கரடுமுரடான களத்தையும், ஆக்ஷன் உத்வேகத்தையும் அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் இப்பாடல், இணையவாசிகளின் பேரபிமானத்தைப் பெற்று வருகிறது. *டிஜிட்டல் தளங்களில் மாபெரும் சாதனை* இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், ஃபேஸ்புக் மற்றும் எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களில், ரசிகர்கள் மற்றும் பயனர்கள் உருவாக்கிய ரிக்ரியேஷன் வீடியோ மூலமாக மட்டுமே இப்பாடல் “75 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை” கடந்து பிரம்மாண்ட சாதனை படைத்துள்ளது. பாடலின்…
Read Moreவிஜய் ஆண்டனியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் நெகிழ்ச்சியான செகண்ட் லுக் வெளியீடு
நடிகர், இசையமைப்பாளர், இயக்குநர் மற்றும் படத்தொகுப்பாளர் *விஜய் ஆண்டனியின் பிறந்தநாளைச் சிறப்பிக்கும் வகையில், அவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’* திரைப்படத்தின் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த செகண்ட் லுக் போஸ்டர் புதிதாக வெளியாகி உள்ளது, விஜய் ஆண்டனி மற்றும் ஒரு சிறுமிக்கு இடையிலான நெகிழ்ச்சியான தந்தை-மகள் பாசப் பிணைப்பை அழகாகப் படம் பிடித்துக் காட்டி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை உயர்த்தியுள்ளது. இயக்குநர் *மு. மாறன்* இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ *அப்பாகுட்டி* ‘ திரைப்படம், குடும்ப மதிப்புகள் மற்றும் விறுவிறுப்பான அதிரடி (Action) காட்சிகள் நிறைந்த ஒரு *‘ஆக்ஷன் ஃபேமிலி டிராமா’* திரைப்படமாகும். ஒரு வணிகரீதியான பொழுதுபோக்குத் திரைப்படமாக *அப்பாகுட்டி* அமைந்திருந்தாலும், இதன் முதன்மைப் பொருள் ஒரு தந்தை மற்றும் மகளுக்கு இடையே உள்ள நிபந்தனையற்ற அன்பு, தியாகம் மற்றும் பிணைப்பை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த செகண்ட்…
Read Moreமுதல்வர் விஜய்யின் ஜனநாயகன் – விமர்சனம் 3.75/5
கதை… சிறையில் கைதியாக இருக்கிறார் முன்னாள் போலீஸ் அதிகாரி விஜய்.. அங்கும் இவர் தனக்கான ஒரு கூட்டத்தை உருவாக்கி நன்மதிப்பை பெறுகிறார்.. இந்த சூழ்நிலையில் இவருக்கு உதவி செய்கிறார் போலீஸ் அதிகாரி கௌதம் மேனன் ஒரு கட்டத்தில் அவர் ஒரு விபத்தில் மரணம் அடைய அவரின் குழந்தை மம்தாவை இவர் வளர்த்து வருகிறார்.. இந்த நிலையில் மமிதாவுக்கு வில்லன் மூலம் பிரச்சனை வருகிறது.. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம்.. ஆப்பிரிக்காவில் இருக்கும் வில்லன் பாபி தியோல் ஒரு சதி திட்டத்தை இந்தியாவில் செயல்படுத்த முயற்சிக்கிறார்.. தன் வளர்ப்பு மகளுக்கு ஒரு பிரச்சனை… இந்தியாவுக்கு ஒரு பிரச்சனை.. இரண்டு பிரச்சனைகளையும் விஜய் எப்படி சமாளித்தார் என்பதுதான் இந்த ஜனநாயகம்(ன்) *நடிகர்கள்… * தளபதி விஜய் * பூஜா ஹெக்டே * பாபி தியோல் * மமிதா…
Read More“நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
பல உயிர்களை காக்கும் நாளைய மருத்துவ நிபுணர்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தேர்வுக்கு மிகப்பெரிய பொறுப்புள்ளது. ஆனால், அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படும்போதுதான் திறமைக்கு உண்மையான மதிப்பு கிடைக்கும். மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கான அளவுகோலாக நீட் தேர்வு தொடருமானால், அந்த தேர்வுக்கான முன் தயாரிப்பும், வாய்ப்பும் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். குறிப்பாக அரசு மற்றும் கிராமப்புறப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தரமான நீட் பயிற்சி மற்றும் கல்வி கிடைக்க வேண்டும். நானும் முன்பு நீட் தேர்வு மாணவி என்பதன் அடிப்படையில் இதை கூறுகிறேன். தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும். பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். மேலும், தேர்வு முறையின் நம்பகத்தன்மையையும் வெளிப்படைத்தன்மையையும் வலுப்படுத்தும் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இது மாணவர்களால் முன்னெடுக்கப்படும் ஒரு இயக்கமாகவே தொடர வேண்டும். இதை அரசியல் நோக்கங்களுக்காக…
Read Moreஆகஸ்ட் 14 ல் திரைக்கு வரும் ஃபிளாக் திரைப்படம்
ஐ&ஐ மூவிஸ் சார்பில் வை. வைரபிரகாஷ் தயாரித்துள்ள படம் ஃபிளாக். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கிறார் இயக்குனர் எஸ் பி பொன் சங்கர். படத்தொகுப்பு வரதராஜன் , இசை ராஜா ரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியம்.. இப்படத்தில் கொட்டுக்காலி, இட்லி கடை போன்ற படங்களில் நடித்த தீஹான் மற்றும் தூம், க்ரிஷ், சர்தார் போன்ற படங்களில் நடித்த பாலிவுட்டை சேர்ந்த மிக்கி மக்கி ஜா & அபினவ் கோசாமி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் போஜ்புரியை சார்ந்த அனந்த் பெங்காளியைச் சேர்ந்த பப்புஷா மற்றும் கேரளா, கர்நாடகாவைச் சேர்ந்த நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் … இப்படத்தை பற்றி இயக்குனர் கூறுகையில் தமிழ்நாடு, கேரளா,ஆந்திரா, கர்நாடகா, மும்பை, குஜராத், ராஜஸ்தான், உத்தர பிரதேஷ், மத்திய பிரதேஷ், டெல்லி, காஷ்மீர் உள்ளிட்ட நகரங்களில் இப்படத்தை…
Read Moreஇன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம்!!
“இன்றைய தலைமுறைக்கு தேசப்பற்றின் அருமையை எளிமையாக எடுத்துச் செல்லும் ஒரு நல்ல முயற்சியாக ‘FLAG’ திரைப்படம் அமையும். இந்த திரைப்படத்தை மாணவர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்” என்று பல்வேறு துறை பிரதிநிதிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 14 முதல் உலகம் முழுவதும் வெளியாகும் ‘FLAG’ திரைப்படம், சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு தேசப்பற்று கொண்டாட்டமாக அமையும் என்ற நம்பிக்கை வெளியிடப்பட உள்ளது . “140 கோடி மக்களின் தேச உணர்வை சொல்லும் FLAG திரைப்படம் – இந்த சுதந்திர தினத்தில், உங்களை குடும்பத்துடன் திரையரங்குகளில் மகிழ்விக்க வருகிறது ”
Read More‘காகங்கள்’ படப்பிடிப்பு நிறைவு – யோகி பாபுவின் பிறந்தநாளுடன் இணைந்த இரட்டை மகிழ்ச்சி
மாயவரம் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘காகங்கள்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்த நிலையில், அதே நாளில் நடிகர் யோகி பாபுவின் பிறந்தநாளும் அமைந்ததால், படப்பிடிப்பு தளத்திலேயே படக்குழுவினர் கேக் வெட்டி இரட்டை மகிழ்ச்சியை கொண்டாடினர். ‘காக்கா முட்டை’ மற்றும் ‘குற்றமே தண்டனை’ திரைப்படங்களின் எழுத்தாளரான ஆனந்த் அண்ணாமலை, இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், தயாரிப்பு மற்றும் படத்தொகுப்பு ஆகிய பொறுப்புகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்தில் கிஷோர், யோகி பாபு, விதார்த், லிஜோமோல் ஜோஸ், குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மனித உணர்வுகள், ஆன்மிகத் தேடல் மற்றும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘காகங்கள்’, தற்போது டப்பிங், ஒலிவடிவமைப்பு (Sound Design), பின்னணி இசை, விஎஃப்எக்ஸ் (VFX) மற்றும் டிஐ (Digital Intermediate)…
Read More
