உலகிலேயே முதல் முறையாக தண்ணீரில் இருந்து பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி – HONC Gas Pvt. Ltd. புதிய கண்டுபிடிப்பு

HONC Gas Pvt. Ltd. நிறுவனம் தனது ஆலையில் HONC Gas Generator குறித்து நேரடி செயல்விளக்கம் வழங்கியது. உலகிலேயே முதல் முறையாக சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இருந்து நேரடியாக பசுமை ஹைட்ரஜன் எரிவாயு உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியது. மேம்பட்ட Gyroid Electrolytic Medium (GEM) தொழில்நுட்பம் மூலம், எரிவாயுவை சேமிக்க சிலிண்டர்கள் தேவையில்லை என்பதும், எரிவாயு கசிவு அல்லது வெடிப்பு ஆபத்து முற்றிலும் தவிர்க்கப்படும் என்பதும் விளக்கப்பட்டது.   நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி திரு. பேளூர் ராமலிங்கம் கார்த்திக் உரையாற்றும்போது, “இந்த தொழில்நுட்பம் வெறும் மாற்று எரிசக்தி அல்ல, எரிபொருள் துறையில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. ஒரே ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் மிகக் குறைவான மின்சாரம் மூலமாக வீடுகள், தொழிற்சாலைகள், steam turbine generators, வாகனங்கள் என பல்வேறு துறைகளுக்கான…

Read More

ஹைரபாத்தை சேர்ந்த முன்னணி இயக்குநர்கள் மற்றும் கதை சொல்லிகளை நேரில் சந்தித்த நெட்ஃபிலிக்ஸ் சீஃப் கண்டெண்ட் ஆபிசர் பெலா பஜாரியா!

தென்னிந்தியாவின் கலாச்சாரம், அதன் கதைகள், மொழி இவை அனைத்தும் நெட்ஃபிலிக்ஸ் வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரம். நெட்ஃபிலிக்ஸ் வழங்கும் அசல் கதைகள் முதல் திரையங்கிற்கு பிறகான ஓடிடி வெளியீடு வரை அதன் தரம் மற்றும் கதை சொல்லல் இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை விதைத்துள்ளது. பஜாரியாவின் ஹைதராபாத் வருகை இதுபோன்ற அசல் கதைகளைப் பெறுவதில் நெட்ஃபிலிக்ஸின் அர்பணிப்பைக் காட்டுவது மட்டுமல்லாது, திறமை வாய்ந்த கதை சொல்லிகளை கொண்டாடுவதாகவும் அமைந்துள்ளது.

Read More

ஆக்சன் கிங்’ அர்ஜுன் – ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும், ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் அதிரடி டீசர் வெளியானது !!

இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் வெளியிட்ட “தீயவர் குலை நடுங்க” படத்தின் டீசர் ஜி. எஸ். ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜி. அருள்குமார் தயாரிப்பில், ‘ஆக்சன் கிங்’ அர்ஜுன்- ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘தீயவர் குலை நடுங்க’ திரைப்படத்தின் அதிரடி டீசர் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. முன்னணி இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ், இன்று இப்படத்தின் டீசரை சமூக வலைத்தளம் வழியே வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் என்பதை மையப்படுத்தும் இந்த க்ரைம் திரில்லர் படத்தின் டீசர், ஆக்சன் கிங் அர்ஜூனின் ஆக்சன் விஸ்வரூபத்தையும், மென்மையான ஐஸ்வர்யா ராஜேஷின் மர்மமிகு பாத்திரத்தையும் அழகாக வெளிப்படுத்துவதோடு, ஒரு விசாரணையை பரபர…

Read More