Dayal Padmanabhan’s “Lakshmikanthan Kolai Vazhakku Press Meet!!

State Government Award winning filmmaker Dayal Padmanabhan, known for his compelling and content driven storytelling across languages, is gearing up for the release of his much anticipated Tamil film ‘Lakshmikanthan Kolai Vazhakku’, slated to hit screens on June 25. Produced by KV Shabarreesh under the banners 2M Cinemas and D Pictures, the film features an ensemble cast including Vetri, Rangaraj Pandey, Brigida Saga, Maaran, Saravanan, Lizzie Antony, Logan Kannan, Narmadha, Aruvi Madhan, Kanya Bharathy, Kavitha Bharathy, and Subramaniam Siva in pivotal roles. A grand press meet of ‘Lakshmikanthan Kolai Vazhakku’…

Read More

அங்கீகாரம்”  படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே” வெளியீடு… மனதை உலுக்கும் பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது! 

ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படம், டிரெய்லர் வெளியீட்டிலேயே ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  ஜிப்ரான் இசையமைப்பில் ‘Contempt of Time’  எனும் தலைப்பில்  “சட்ட சட்ட சட்ட சான்றோரே”  என ஆரம்பிக்கும்  இந்த பாடலை கார்த்திக் நேத்தா எழுதியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் வலிமையான கருத்துகளுடன் உருவாகியுள்ள இந்தப் பாடலை புகழ்பெற்ற கலைஞரான வைக்கம் விஜயலட்சுமி தனது உணர்வுபூர்வமான குரலில் பாடியுள்ளார். பாடலின் ஒவ்வொரு வரியும் மனதை பிசைந்து, வாழ்க்கை, நீதி, அங்கீகாரம் ஆகியவற்றைப் பற்றிய பல கேள்விகளை நம்முள் விதைத்து கலங்க வைக்கிறது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள “அங்கீகாரம்” திரைப்படம், விளையாட்டு வீரர்கள்…

Read More

லட்சுமி காந்தன் கொலை வழக்கு படம் வெளியீட்டுக்கு பிறகு சொல்லப்படும் உண்மைகள் … இயக்குனர் தயால் பத்மநாபன்

மாநில அரசின் விருது பெற்ற இயக்குநரான தயாள் பத்மநாபன், பல மொழிகளில் கதைக்கான உள்ளடக்கத்தை மையப்படுத்தப்பட்ட தரமான திரைப்படங்களை வழங்கி வருபவர். அவரது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ ஜூன் 25 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 2M சினிமாஸ் மற்றும் D பிக்சர்ஸ் நிறுவனங்களின் சார்பில் கே.வி. ஷபரீஷ் தயாரித்துள்ள இப்படத்தில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சாகா, மாறன், சரவணன், லிஸ்ஸி ஆண்டனி, லோகன் கண்ணன், நர்மதா, அருவி மதன், கன்யா பாரதி, கவிதா பாரதி மற்றும் சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பிரம்மாண்டமான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை நகரில் படக்குழுவினரின் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்வின் சிறப்பாக, படத்தின் காட்சிசார் சுருக்கமும் (Visual Synopsis), கதாபாத்திர அறிமுகமும் ஊடகங்களுக்கு பிரத்யேகமாக திரையிடப்பட்டது. இது படத்தின் உலகத்தையும்…

Read More