கதை… பரிமளா (ஜெயராம்) & சுதந்திரம் (ஊர்வசி) இந்த தம்பதிகளின் மகள்கள் பராசக்தி (சஞ்சனா) & மதுமிதா (அனந்திதா).. ஜெயராமின் இரண்டாவது மகளை காதலிக்கிறார் சாண்டி.. ஆனால் அவர் அந்த ஏரியாவின் ரவுடி என்பதால் பெண் கொடுக்க மறுக்கிறார் ஜெயராம்.. இதனால் குடும்பத்தை தீர்த்து கட்டி விடுவேன் என மிரட்டுகிறார் இதனால் குடும்பம் ஒன்றிணைந்து அவரை தீர்த்து கட்ட முடிவெடுக்கிறது.. ஆனால் அதற்கு அடுத்த நாள் தீபாவளி அன்று கொலை செய்யப்பட்டு கிடைக்கிறார் சாண்டி.. இந்த கொலையை செய்தது யார் என்று இவர்களுக்குள் குழப்பம் வருகிறது.. அப்படி என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? இவர்கள் மீது பழி என்ன காரணம் என்பதெல்லாம் மீதிக்கதை நடிகர்கள்… பரிமளா (ஜெயராம்), சுதந்திரம் (ஊர்வசி) மகள்கள் பராசக்தி (சஞ்சனா) மதுமிதா (அனந்திதா) வில்லன் வர்கீஸ் (சாண்டி) அக்கா சஞ்சனா தங்கை…
Read MoreDay: June 5, 2026
திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.
ட்ரைலர், வசனங்கள் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் மூலம் கவனம் ஈர்த்த அங்கீகாரம் திரைப்படம் அனைவருக்குமான திரைப்படமாக சென்சார் போர்டால் அங்கீகரிக்கப்பட்டு U சான்றிதழை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஸ்வஸ்திக் விஷன்ஸ் தயாரிப்பில், தென்பாதியான் இயக்கத்தில், அறிமுக நடிகர் கே.ஜெ.ஆர் கதாநாயகனாக நடித்துள்ள “அங்கீகாரம்” திரைப்படத்தின், டிரெய்லரும், முதல் பாடலான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜிப்ரான் இசையில், கவிஞர் கார்த்திக் நேத்தா வரிகளில் உருவான “சட்ட சட்ட சட்ட சான்றோரே” பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார். சட்டத்தையும் சமூகத்தையும் கேள்வி கேட்கும் ஆழமான கருத்துகளுடன் அமைந்துள்ள இந்த பாடல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பல உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தடகள வீரர்கள் சந்திக்கும் போராட்டங்களையும் அங்கீகாரத்திற்கான அவர்களின் பயணத்தையும் பேசும் படமாக “அங்கீகாரம்” உருவாகியுள்ளது. மறுக்கப்பட்ட தனது…
Read Moreகாஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!
Zee Studios வழங்க, MIG Production & Studios இணைந்து தயாரித்துள்ளது. ஒரு தீவிரமான சமூக – தேசிய கதையம்சத்தை மையமாகக் கொண்ட புதிய திரைப்படமான ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர். இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் DK இயக்க, சாகர் B ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ‘தி இந்தியா ஸ்டோரி’ The India Story (அல்லது The India Story: Slow Poison) என்ற பெயரிலும் அறியப்படும் இப்படம், குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. ஒரு குடும்பத்தின் கதையை மட்டுமே கூறாமல்,…
Read More