பிளாக் கோல்ட் விமர்சனம்…

கதை… நாயகன் வெற்றி.. இவர் ஒரு கார் சர்வீஸ் சென்டரில் வேலை செய்கிறார்.. இவரது அப்பா லிவிங்ஸ்ண்ட்.. அம்மா துளசி மற்றும் தங்கை ஆகியோருடன் வசித்து வருகிறார்.. இவரது காதலி பிரியாலயா.. அப்பா ஒரு லாரி டிரைவர்.. ஒரு நாள் ஒரு சரக்கை ஏற்றிக்கொண்டு வரும்போது திடீரென காணாமல் போகிறார்.. அவரைத் தேடும் முயற்சியில் ஒரு பக்கம் போலீஸ் அபிராமி தேடிக் கொண்டிருந்தாலும் அப்பாவை தேடும் மகனாக வெற்றி பயணிக்கிறார். அப்போது இவருக்கு திடுக்கிடும் பிளாக் கோல்ட் பற்றிய தகவல்கள் கிடைக்கிறது.. அப்படி என்ன கிடைத்தது.? என்பதெல்லாம் சுவாரசியமான திரில்லர் கதை.. நடிகர்கள்… வழக்கமான சீரியஸ் பார்முலாவில் பயணிக்கிறார் நாயகன் வெற்றி.. குடும்பத்திற்காக ரிஸ்க் எடுப்பதும் அப்பாவை தேடி அலைவதும் என அனுதாபத்தை அள்ளிக் கொள்கிறார் வெற்றி.. நாயகி ப்ரியாலயா மற்றும் போலீஸ் அபிராமி உள்ளிட்டார் நடிப்பிலும்…

Read More

ஜான் டோ விமர்சனம்…

ஜான் டோ என்றால் அது ஒரு நபரின் பெயர் அல்ல… அடையாளம் தெரியாத ஒருவருக்கு தற்காலிகமாக வைக்கப்படும் பெயர்.. கதை… கேரளாவில் உள்ள ஏரியில் ஒரு கார் விபத்துக்குள்ளாகிறது.. அந்த காரில் இருந்த ஒரு சிறுவன் சடலம் மீட்கப்படுகிறது..அது விபத்து அல்ல ஒரு கொலை என்பதை கண்டுபிடிக்கிறார் கேரள போலீஸ் அர்ஜுன் தாஸ்.. ஆனால் அதற்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்குள் தமிழகத்தில் வேறு ஒரு சிறுவன் மாயமாகிறான்.. இதனால் தமிழகத்திற்கு வருகிறார் அர்ஜுன் தாஸ்.. ஆனால் இங்குள்ள போலீஸ் சஞ்சனாவிற்கும் இவருக்கும் ஈகோ  பிரச்சினை முற்றுகிறது.. இரண்டு கொலைகளுக்கும் தொடர்பு இருப்பதை அறிகிறார் அர்ஜுன் தாஸ்.. அதை எப்படி கண்டுபிடித்தார்.? என்ன நடந்தது? அவரால் இந்த விசாரணையை முடிக்க முடிந்ததா.? என்பதெல்லாம் திரில்லர் திரைக்கதை.. நடிகர்கள்… முதன்முறையாக போலீஸ் வேடத்தில் அர்ஜுன் தாஸ்.. கம்பீரக் குரலுக்கு அவரது காக்கிச்சட்டை…

Read More

FLAG விமர்சனம்…

கதை… பெற்றோரை இழந்த சிறுவன் திஹான்.. இவன் தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறான்.. தேசிய கொடிகள் தயாரிக்கும் இடத்தில் பணிபுரிகிறார் தாத்தா.. இவர் இந்திய தலைநகர் டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி ஏற்றும் கொடியை நேரில் பார்க்க வேண்டும் என்பது கனவு.. திடீரென ஒரு நாள் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகி விடுகிறார்.. இவரது உயிர் ஊசலாடி கொண்டிருக்கும்போது இவரது கனவை நிறைவேற்ற பேரன் முயற்சி எடுக்கிறான்.. அந்த சிறுவனால் தாத்தாவின் கனவை நிறைவேற்ற முடிந்ததா.?  அவன் என்ன செய்தான்.? டெல்லிக்கு எப்படி சென்றான் என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… மோகனவேல் என்ற கதாபாத்திரத்தில் கதை நாயகனாக சிறுவன் திஹான்.. ஒரு பக்கம் தேசப்பற்று.. மறுபக்கம் தாத்தா மீது பாசம் என இரண்டையும் அன்பால் அழகாக செய்து இருக்கிறார் இந்த சிறுவன்.. தாத்தாவை மறந்து பாசம் இல்லாமல் செல்போனில் மூழ்கி இருக்கும்…

Read More

ஒரே இரவில் நடக்கும் லவ் – கிரைம் – ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ஸ்டேஷன்

‘காளிதாஸ் 2’, ‘டார்க்’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த அஜய் கார்த்தி மற்றும் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வரும் ‘ஹார்ட் பீட்’ இணையத் தொடரின் மூலம் கவனம் ஈர்த்த தீபா பாலு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம் ‘ஸ்டேஷன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கேபி இன்போடெயின்மென்ட் (KP INFOTAINMENT) தயாரிப்பில், உருவாகும் இப்படம் காதல், குற்றம், அதிரடி என மூன்றும் கலந்த திரில்லர் திரைப்படமாக உருவாகி வருகிறது. ஒரே இரவில் நடைபெறும் வித்தியாசமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னையின் முக்கியப் பகுதிகளில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தை கேபி இன்போடெயின்மென்ட் சார்பில் கே. தினேஷ் குமார் தயாரிக்கிறார். குற்றப் பின்னணி, சஸ்பென்ஸ் மற்றும் காதல்…

Read More

ஒரு குரலால் ஒரு வாழ்க்கையையே மாற்ற முடியும்: கனவுகளை இசைத்துறையில் சாதனைகளாக மாற்றி, 20 ஆண்டுகளைக் கொண்டாடும் சூப்பர் சிங்கர்!

சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ், நவம்பர் 21ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், ஐந்து ஊக்கமளிக்கும் முன்னாள் போட்டியாளர்களின் வெற்றிப் பயணங்களை அறிமுகப்படுத்தும் ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் சென்னை, நவம்பர் xx, 2026: கடந்த இரண்டு தசாப்தங்களாக, சூப்பர் சிங்கர் என்பது ஒரு இசை ரியாலிட்டி நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், பலரது வாழ்க்கையை மாற்றியமைத்த ஒரு முக்கியமான மேடையாகவும் திகழ்ந்து வருகிறது. இசைத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் வந்த பல இளம் பாடகர்களை, புகழ்பெற்ற பின்னணிப் பாடகர்களாக உருவாக்கிய பெருமை இந்நிகழ்ச்சிக்கு உண்டு. சூப்பர் சிங்கர் சீசன் 12 – நியூ ஏஜ் நிகழ்ச்சி தொடங்கவுள்ளதை முன்னிட்டு, இந்தப் புகழ்பெற்ற மேடையின் மூலம் தங்களது வாழ்க்கையில் புதிய திருப்பத்தைப் பெற்ற முன்னாள் போட்டியாளர்களின் அசாதாரண வெற்றிப் பயணங்களைக் கொண்டாடும் வகையில், ஐந்து நெகிழ்ச்சியான…

Read More

நவம்பர் 27ல் வெளியாகும் ‘மௌன மொழிகள்’ – இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலம்!

ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர்…

Read More

ரஜினிகாந்த், விஜய், சூர்யா படப் பாடல்கள் முதல் சாய் அபயங்கரின் வைரல் இன்டிபெண்டன்ட் பாடல்கள் வரை – கனடாவிலும் தனது நடனத் திறமையால் கவனம் ஈர்த்த நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர்!

‘காசு பணம்’, ‘கனிமா’, ‘பவழ மல்லி’, ‘விழி வீக்குறா’ உள்ளிட்ட பாடல்களின் நடன இயக்குநரான ஷெரீஃப் மாஸ்டருக்கு கனடாவில் உற்சாக வரவேற்பு – சிறப்பு விருந்தினர் மற்றும் நடுவராகப் பங்கேற்பு; அவர் நடத்திய இரண்டு நடனப் பயிற்சி வகுப்புகளும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டு அரங்கம் நிறைந்தன! இந்தியத் திரையுலகம் மற்றும் இன்டிபெண்டன்ட் மியூசிக் என 250-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு நடன இயக்கம் செய்து தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கியவர் நடன இயக்குநர் ஷெரீஃப் மாஸ்டர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படங்களின் பாடல்களுக்கு நடன இயக்கம் செய்தது முதல், சாய் அபயங்கரின் இன்டிபெண்டன்ட் இசைப் பாடல்களுக்கான டிரெண்டிங் ஹூக் ஸ்டெப்களை உருவாக்கியது வரை, தென்னிந்தியத் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட நடன இயக்குநராகத் தொடர்ந்து பயணித்து வருகிறார்.…

Read More