ஏ.வி.எல்.டி புரொடக்ஷன் (AVLT PRODUCTION) சார்பில் | ஜெகன் ஜான் பீட்டர் (Jegen John Peter) தயாரிப்பில் மலேசியாவில் உருவாகியுள்ள தமிழ்ப்படம் ‘இரும்புத் தோட்டம்’. புலனாய்வு க்ரைம் த்ரில்லர் ஆக உருவாகியுள்ள இப்படத்தை ஜெயதேவ் ஜெயகுமார் இயக்கியுள்ளார். முழுக்க முழுக்க மலேசியாவில் எடுக்கப்பட்டுள்ள இந்த தமிழ்ப்படம் விரைவில் தமிழகமெங்கும் ரிலீசாக இருக்கிறது. ‘அடுத்த கட்டம்’, ‘மைந்தன்’ படங்களைத் தொடர்ந்து தமிழகத்தில் HAVEN PICTURES RK. கண்ணன் வெளியிடும் மூன்றாவது மலேசியத் தமிழ்ப்படம் இது. நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் ‘கோட்’ திரைப்படங்களின் மூலம் பெரும் கவனத்தைப் பெற்ற இர்ஃபான் ஜைனி இதில் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் லோகவர்மன் ஸ்ரீதரன், மேரி தாஷினி மேத்யூஸ், மோகன ராஜ், துர்காஷினி எஸ். வினோஷன், பாலன் காஷ், டத்தோ கீதாஞ்சலி G , கலைமாமணி கே. எஸ் மணியம், நிஷா மற்றும்…
Read MoreDay: November 20, 2026
கோவாவில் நடைபெறும் 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட ‘Scroll’ திரைப்படம்
K16 Studios தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு ICFT-UNESCO Gandhi Medal விருதிற்கும் இந்த திரைப்படம் பரிந்துரைக்கப் பட்டுள்ளது. மேலும் 7 பிற நாட்டு திரைப்படங்களோடு தேர்வு ஆன ஒரே தமிழ் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. ‘Password’ என்ற தமிழ் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த கண்ணன் இப்படத்தை இயக்கி இருக்கிறார். ‘Screen movie’ வகையைச் சார்ந்த இந்த திரைப்படம், கதை முழுக்க நாயகனின் செல்போன் திரை வழியே சொல்லபடுகின்ற வித்தியாசமான முயற்சியாக உருவாகி இருக்கிறது. Smartphone addiction என்பதை மையப்படுத்தி இதன் திரைக்கதை அமைந்துள்ளது. அந்த செவ்வக சாதனத்திற்கு ஒருவர் அடிமையாவதன் …
Read More