தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் “துண்டு பீடி”.

தமிழில் கபளீகரம், ஐ அம் வெயிட்டிங் மற்றும் மலையாளத்தில் இத்திகார கொம்பன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்!

மகிழ் புரொடக்சன்ஸ் சார்பில் சி.பியூலா மகிழ் தயாரித்துள்ள படம் ‘துண்டு பீடி’ . தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். தலைவாசல் விஜய், சாய் தீனா, வனிதா விஜயகுமார், வேல ராமமூர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

போதை பொருட்களை விற்க்கும் ஒருவனால் பாதிக்கப்பட்ட இருவர், அவருக்கு எதிராக போராடி ஜெயித்தார்களா? இல்லையா? என்று படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டுள்ளது!

   

Related posts

Leave a Comment