பூனை மற்றும் நாயின் நட்பைப் பேசும் Garfield

Sony Pictures Entertainment India தயாரிப்பில்  Jim Davis என்பவரின் கைவண்ணத்தில் உருவான ஒரு அமெரிக்க நகைச்சுவை தொடர்தான் Garfield .

சங்கிலி தொடர் போன்று இதுவரை 5 திரைப்படங்கள் வெளிவந்துள்ளன.
1 Garfield The Movie (2004)
2 Garfield : A Tail of 2 Kitties (2006)
3 Garfield Goes Real (2007)
4 Garfield ‘s Fun Fest (2008)
5 Garfield ‘s Pet Force (2009)

Garfield The Movie (2024) ஆறாவது பதிப்பு!

Garfield என்பது, ஒரு சுட்டியான பூனைக்குட்டியின் பெயர்!. தனது எஜமானின் வீட்டில் வாழும் Garfield க்கு, Odie என்ற ஒரு நாய் , உற்ற நண்பன்! இருவரும் லூட்டி அடிப்பதில் சமர்த்தர்கள்! ஒரு கட்டத்தில் , Vic என்கிற தனது தந்தையோடு Garfield , சந்தித்து இணையக்கூடிய ஒரு சந்தர்ப்பம் உருவாகிறது !

அந்த சந்திப்பு, Garfield மற்றும் Odie ஆகிய இருவரின் வாழ்வில் மாற்றங்களை உண்டாக்குகின்றன ! Chris Pratt , Samuel L .Jackson Harvey Guillen ஆகிய நடிப்புலக பிரபலங்கள் தங்களது குரல் வளங்களை, இப்படத்தின் கதாபாத்திரங்களுக்கு வழங்கியுள்ளனர். Mark Dindal படத்தை இயக்கியுள்ளார். John Debney படத்தின் இசையமைப்பாளர். Mark Keefer படத்தை தொகுத்துள்ளார்.

Related posts

Leave a Comment