இயக்குநர் ரவி முருகையா இயக்கத்தில் விதார்த், சரவணன், அஞ்சலி நாயர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் “ஆயிரம் பொற்காசுகள்”. சிறிய படங்கள் வெளியீட்டின் போது மக்கள் கூட்டம் தியேட்டருக்கு வருவதில்லை, அதனால் பல காட்சிகள் திரையரங்கில் ரத்து செய்யப்படுகின்றன. மேலும் நல்லபடம் என்று கேள்விப்பட்டு மக்கள் அந்த திரைப்படத்தைக் காண வந்தால் அதற்கும் அப்படங்கள் திரையரங்கில் இருந்து தூக்கப்பட்டுவிடுகின்றன, என்பதான பிரச்சனைகள் நெடுங்காலமாக தமிழ்சினிமாவில் இருந்து வருகின்றது. இதை மனதில் கொண்டு “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர் அவர்கள் ஒரு அற்புதமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்கள். இது தொடர்பாக அவர்கள் நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான பத்மஸ்ரீ கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். தயாரிப்பாளர் கே ஆர் அவர்களின் கடிதம்: உயர்திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…. வணக்கம்… வருகிற 22 ஆம் தேதி “ஆயிரம் பொற்காசுகள்” என்ற…
Read MoreTag: அருந்ததி நாயர்
ஆயிரம் பொற்காசுகள் விமர்சனம் :
முழுக்க முழுக்க பார்வையாளர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தில், கதை, திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு இப்படி எதைப் பற்றியும் பெரிதாக கவலைப்படாமல், நகைச்சுவையை மட்டுமே மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் தான் “ஆயிரம் பொற்காசுகள்”. இப்படம் அதன் நோக்கமான நகைச்சுவையை நமக்குப் பரிசளித்திருக்கிறதா…? இல்லையா…? என்பதை பார்ப்போம். “ஆயிரம் பொற்காசுகள்” அடங்கிய ஒரு புதையல் ஒன்று கிடைக்கிறது. அதை அரசாங்கத்திற்கு தெரியாமல் பங்கு பிரித்துக் கொள்வதற்கான போராட்டமே “ஆயிரம் பொற்காசுகள்” திரைப்படத்தின் ஒன்லைன். அந்த ஆயிரம் பொற்காசுகள் யாருக்கு கிடைக்கிறது…? எப்படி கிடைக்கிறது..? அதை ஆண்டு அனுபவிக்க நினைக்கும் மைய கதாபாத்திரங்களுக்கு எப்படி எந்த ரூபத்தில் எல்லாம் சிக்கல் வருகிறது…? பங்கு பிரிப்பதில் ஏற்படும் பிரச்சனைகளும், அதன் இறுதிகட்டத் தீர்வையும் இப்படத்தின் திரைக்கதை விளக்குகிறது. ஆரம்பத்திலேயே சொன்னது மாதிரி சிரிக்க வைக்க வேண்டும் என்பது…
Read More