ஸ்வீட்டி நாட்டி கிரேசி – விமர்சனம் 

    கதை… நாயகன் – திரிகுன் நாயகி – ஸ்ரீஜித்தா கோஷ் இருவரும் காதலிக்கின்றனர் ஒருநாள் இவர்கள் உடலுறவு கொள்ளும் போது சில ரகசியங்களை உடைக்கிறார் நாயகன்.. தான் ஏற்கனவே தன்னைவிட மூத்த இரண்டு பெண்களுடன் உறவு வைத்துக் கொண்டேன் என்கிறார்.. இதை பெரிது படுத்தாத நாயகி ஒரு கட்டத்தில் திருமணமும் செய்து கொள்கிறார்.. அதன் பிறகு ஒரு நாள் மனைவியின் வீட்டிற்கு சென்ற பின்னர்தான் அங்கு இனியா மற்றும் ராதா இருப்பதை அறிந்து அதிர்ச்சியாக்கிறார் நாயகன்.. அப்படி என்றால் இதற்குப் பின்னணியில் இதற்கு முன்பு என்ன நடந்தது.? என்பதுதான் கதை.. நடிகர்கள்… Thrigun, Srijita Ghosh, Iniya, Radha, Thambi Ramaiah, Sathyan, Ravi Mariya, Aali, Jawa Sundaresan, Madhan Babu, Vijay TV Danasekar, Vinoth மச்சக்காரன் என்று நாயகன் திரிகுன்னை…

Read More

– பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !!

ராம் சரண் & உபாஸனா தங்கள் இரட்டைக் குழந்தைகளுக்கு வைத்த பெயர்கள்: சிவராம் மற்றும் அன்வீரா தேவி – பெயர்களின் அர்த்தத்தை விளக்கி மகிழ்ச்சியான நிமிடத்தை பகிர்ந்த மெகாஸ்டார் சிரஞ்சீவி. !! டோலிவுட் நட்சத்திர தம்பதியான ராம் சரண் மற்றும் உபாஸனா கொணிதெலா, ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்ததையடுத்து பேரானந்தத்தில் உள்ளனர். இதன் மூலம், அவர்களின் மகள் கிளிம் காரா உடன் சேர்த்து, மூன்று குழந்தைகளின் பெற்றோராகியுள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற பாரம்பரியமான பெயர்சூட்டும் விழாவில், ஆன்மிக ஆழமும் குடும்பப் பெருமையும் பிரதிபலிக்கும் வகையில், இரட்டைக் குழந்தைகளின் பெயர்களை தம்பதியினர் அறிவித்தனர். இந்த பெயர்களின் அர்த்தங்களை மெகாஸ்டார் சிரஞ்சீவி சமூக வலைதளங்களில் பகிர்ந்து, பெயர்சூட்டும் விழாவிலிருந்து மனதை கொள்ளை கொள்ளும் ஒரு தருணத்தையும் பகிர்ந்துள்ளார். அவரது பதிவு: “எல்லையற்ற மகிழ்ச்சியுடனும், தெய்வீக அருளுடனும் எங்கள் இரண்டு…

Read More

மைலாஞ்சி – விமர்சனம்

கதை… ஸ்ரீராம் கார்த்திக் – வனவிலங்கு புகைப்படக் கலைஞர் கிரிஷா குரூப்.. பறவைகள் பூங்கா நடத்துபவர் இருவரும் தொழில் ரீதியாக சந்திக்கும்போது நட்பாக பழக க்ரிஷா மீது காதல் கொள்கிறார் ஸ்ரீராம் கார்த்திக்.. இவர் தன் காதலை நாயகியிடம் சொல்வதற்குள்… தனக்கு ஒரு தலை காதல் இருப்பதாகவும் அந்த காதலனை தேட வேண்டும்.. அதற்கு ஸ்ரீராம் உதவ வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறார். தன் காதலை சொல்லி காதலியிடம் கைகோர்த்துக் கொண்டாரா அல்லது காதலி விருப்பப்படி அவரின் ஒருதலை காதலனை தேடிக் கொடுத்தாரா என்பதெல்லாம் இந்த மைலாஞ்சி சொல்லும் கதை.. நடிகர்கள்… ஸ்ரீராம் கார்த்திக் மற்றும் கிரிஷா குரூப் எப்போதும் போலவே ஸ்மார்ட் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக்.. காதலை சொல்லவும் முடியாமல் காதலிக்காக காதலனை தேடும் நன்றாகவே ஸ்கோர் செய்கிறார்.. கதையின் நாயகியாக க்ரிஷா குரூப்.. சிறப்பான…

Read More

 கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் தனது முதல் படத்தை தயாரிக்கிறது! 

ஹோம்பலே ஃபிலிம்ஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற அண்டை திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்து பான் இந்திய படங்களின் வெற்றி விகிதத்தை அதிகமாக்கியுள்ளது. அந்த வரிசையில், தற்போது மேலும் ஒரு முன்னணி தயாரிப்பு நிறுவனம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது. கன்னட திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ புரந்தனா ஃபிலிம் புரொடக்ஷன்ஸ், தனது மிகப்பெரிய வெற்றிப் படமான ’S/o முத்தண்ணா’ மூலம் பரவலாக அறியப்பட்டது. தற்போது ’எம்ஜிஆர்’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. தயாரிப்பாளர் ஹரி பிரசாத் பி.வி தலைமையிலான இந்த நிறுவனம், தற்போது தமிழ் திரையுலகில் தனது பயணத்தை தொடங்குகிறது. இந்த புதிய படத்தின் கதாநாயகனுக்காக தமிழ் திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் செல்வராகவனும் இணைந்துள்ளார் என்பது…

Read More

டொவினோ தாமஸ் நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!!

ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி…

Read More

பூக்கி – விமர்சனம்…

கதை… நாயகன் நாயகி காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் காதல் முறிவு வருகிறது.. அட அதான்பா லவ் பிரேக்கப்.. பிரிந்து வேறு வேறு பாதையில் பயணிக்கும் இவர்களுக்கு தீராத வலி.. தோல்வி வலியை மறக்க பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.. ஆனாலும் இவர்களால் முடியாத பட்சத்தில் மற்றொரு காதலை தேடுகின்றனர்.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்த படத்தில் இவரது உறவினர் பையன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன் அஜய் திஷன்.. கம்பீரக் குரலில் ரசிகைகளை கவர்ந்து விடுவார்.. இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஆட்டம் பாட்டம் துள்ளல் உணர்ச்சி என மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தனுஷா.. இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.. ஆனால் தன் அழகான எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்து விடுகிறார்.. நடனத்தில்…

Read More

மை லார்ட் – விமர்சனம்..

கதை… மத்திய அமைச்சர் ஆஷா சரத்.. இவரது இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காத காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.. ஆனால் இவரது ரத்த வகை குரூப் அரிதானது என்பதால் நாடு முழுவதும் தேடி அலைகின்றனர்.. அப்போது இவரது ரத்த வகையைச் சேர்ந்த சசிகுமாரை கண்டறிகின்றனர். எனவே அமைச்சரின் உதவியாளர்கள் சசிகுமாரை வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ள நினைக்கின்றனர்.. அப்போது சசிகுமார் விதிக்கும் நிபந்தனை தான் படத்தின் ஹைலைட்ஸ்.. தன்னை நாடி வந்த அமைச்சருக்கு சசிகுமார் போடும் கட்டளை என்ன.? அவரது நிபந்தனை சுயநலமா.? பொதுநலமா.? அதை அமைச்சர் நிறைவேற்றி கொடுத்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சமீபகாலமாக நடிகர் சசிகுமாரின் கதை தேர்வு நம்மை வியக்க வைக்கிறது.. அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என ஹாட்ரிக் வெற்றி அளித்த இவர் தற்போது இந்த MY LORD படத்தின் மூலம் தொடர்…

Read More

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘தசரா’ புகழ் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கிய ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘தி பாரடைஸ்’ உருவாகி வருகிறது. படக் குழுவினர் ஹைதராபாத்தில் படத்தின் பணிகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில்.. தயாரிப்பாளர்கள் நன்மைகள் அதிகம் தரும் வகையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.‌ அந்த வகையில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்…

Read More